- Advertisement -spot_img

TAG

புறநகர்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள அசானி புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல்பரவலாக மழை...

பணிமனையில் இருந்து சென்ற புறநகர் ரயில், நடைமேடையில் மோதி விபத்து

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் பிளாட்பாரத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது. சென்னை தாம்பரம் நோக்கி செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலைய பணிமனையிலிருந்து புறநகர் ரயில் ஒன்று கடற்கரை ரயில் நிலையத்தின்...

விடிய விடிய சென்னையில் தொடரும் மழை

சென்னை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை நகரம் கடந்த சில நாட்களாக வெப்பத்தைச் சந்தித்து வருகிறது.  எனவே மக்கள் பாதிப்பு அடைந்தனர்.  இந்நிலையில் அவர்களுக்குக் கிடைத்த...

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பிரியாணி, மொபைல் ரிசார்ஜ் இலவசம்

சென்னை சென்னை புறநகர் கோவளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குப் பிரியாணி, மொபைல் ரிசார்ஜ் உள்ளிட்ட பரிசுகள் அளிக்கப்படுகின்றன. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  இதை கட்டுக்குள் கொண்டு வர முக்கியமான வழியாக கொரோனா...

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 90 புறநகர் மின்சார ரெயில் சேவைகள் இயக்கம்

சென்னை: சென்னையில் நாளை முதல் கூடுதலாக 90 மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, மொத்த ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக அத்தியாவசிய பணியாளர்களுக்காக சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள்...

நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

சென்னை நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் தொடங்கிய மழை விடாமல் பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில்...

சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பெய்து வரும் மழை

சென்னை சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை முடிவடைந்துள்ளது.  ஆயினும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவை ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் மழை...

பராமரிப்பு பணி: 3 நாட்கள் சென்னை ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை, சென்னையை அடுத்த பட்டாபிராம் -திருநின்றவூர் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 3 நாட்கள் சென்னை  ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே...

இன்று: புறநகர் மின்சார சேவை மாற்றம்! ரெயில்வே அறிவிப்பு!!

சென்னை: சென்னை புறநகர் ரெயில் சேவையில் சில மாற்றங்களை செய்து ரெயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மின்சார ரெயில் சேவையில் இன்று மட்டும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்...

புதிய ரெயில் பாதை பணி: சென்னையில் புறநகர் ரெயில் சேவை மாற்றம்!

சென்னை, சென்னை சென்டிரல் – பேசின் பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6–வது புதிய ரெயில் பாதையின் இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் மின்சார ரெயில் போக்குவரத்து முற்றிலும் மாற்றம்...

Latest news

- Advertisement -spot_img