- Advertisement -spot_img

TAG

பீலா ராஜேஷ்

04/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்திலேயே தொற்று பாதிப்பில் முதலிடத்தில் தலைநகர் சென்னை இருந்து வருகிறது. இருந்தாலும் சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்து வருவது சோதனை...

30/08/2020:  சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக...

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தை மறைவு…!

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தை காலமானார். முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தையும், முன்னாள் தலைமை காவல்துறை அதிகாரியுமான என்.எல் வெங்கடேசன் உடல்நலக் குறைவால் காலமானார். மறைந்த வெங்கடேசன்...

கொரோனா தொடர் கண்காணிப்பு மையம்! அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

சென்னை: கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர், மீண்டும் சோதனை செய்துகொள்ளும் வகையில், கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். தமிழகத்தில்...

பீலா ராஜேஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு? பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாராக சிறப்பாக பணியாற்றியதால், பதவி மாற்றம் செய்யப்பட்ட, பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு வழக்க தொடருவது சம்பவந்தமாக மத்திய  பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தமிழக...

தமிழகத்தில் 444 கொரோனா மரணங்கள் விடுபட்டுள்ளது… ஒப்புக்கொண்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் 444 கொரோனா மரணங்கள் விடுபட்டுள்ளதுஎன்று தமிழகஅரசு  ஒப்புக்கொண்டது. செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  3144 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்...

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா… இன்று உச்சபட்சமாக 5849 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இன்று உச்சபட்சமாக இதுவரை இல்லாத அளவில் 5849 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  186492 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 1171...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனைக்கு உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 சதவிகிதத்துக்கும்  குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புதிய முறையில் குழு (Pooled sample testing)  பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 4,965...

21/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 88,377ஆகியுள்ளது. தமிழகத்தில்...

இன்று 4,965 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,80,643 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்தஎண்ணிக்கை  1,80,643 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24...

Latest news

- Advertisement -spot_img