- Advertisement -spot_img

TAG

பிறந்தநாள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதவில், உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து...

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை:  மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், லட்சக்கணக்கான குடிமக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து மற்றும் பொருளாதார மந்தநிலை காலங்களில் நீங்கள் இந்த நாட்டிற்குப் புரிந்த சேவைகள் அனைத்தும் யாராலும்...

பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த்...

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்- ராகுல்காந்தி மரியாதை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் பிரதமர்...

பிறந்த நாளில் தொண்டர்கள் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? விஜயகாந்த் அறிக்கை

சென்னை: தனது பிறந்த நாளில் தனது தொண்டர்கள் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நடிகர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 2006 ஆம் ஆண்டிலிருந்து...

முத்துக்குமார் வீட்டில் இன்னொரு குட்டிக் கவி உதயம்.. கவிக்கு பிறந்தது சோடைபோகுமா?

இனிமையான பாடல்களை தமிழ் திரையுலகுக்கு படைத்து வந்த நா.முத்துக் குமார் திடீரென்று இடி விழுந்ததுபோல் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மரணம் அடைந்தார். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளை யொட்டி அவரின் மகன் ஆதவன் தனது...

இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் பிறந்தநாள் இன்று…..

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பு. தலைமைப்பண்பிற்கு மிகச்சிறந்த உதாரணமான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான...

“அப்பா! உங்களை தந்தையாக பெற்றது என் வாழ்வின் பெரும் பேறு”  கனிமொழி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின்  97வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய மகளும், திமுக மகளிர்அணிச் செயலாளருமான, கனிமொழி எம்.பி. தனது  நினைவலைகளை பகிர்ந்துள்ளார். அப்பா! உங்களைப் போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது மறுபிறவியற்ற...

“எங்களின் உயிரின் உயிரே!”… கருணாநிதி குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கம்… வீடியோ

"மூத்த தமிழினத்தின் முழு உருவமே! "எங்களின் உயிரின் உயிரே!"   என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையாரை நினைவுகூர்ந்து வீடியோ வெளியிட்டு உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று திமுக தலைவர்...

கருணாநிதி 97வது பிறந்த நாள்… மெரினா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை…

சென்னை: மறைந்த முன்னாள்  திமுக தலைவர் மு.கருணாநிதியின் 97வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும்  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், தொடர்ந்து...

Latest news

- Advertisement -spot_img