- Advertisement -spot_img

TAG

பிரேமலதா

சட்டமன்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும்! தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷ் சாபம்…

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்திதத, தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷ் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று ஆவேசமாக கூறினார். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியில் தேமுதிக...

18 தொகுதியாவது கொடுங்கப்பா? அதிமுகவிடம் கெஞ்சும் தேமுதிக…

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு குறைந்த பட்சம் 18வது தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் துணைச்செயலாளர் பார்த்தசாதி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக...

மச்சானுக்கு ராஜ்யசபா எம்.பி.சீட் கேட்டு தொல்லை: அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது தேமுதிக?

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, விஜயகாந்தின் மைத்துனரும், பிரேமலதாவின் சகோதருமான எல்.கே.சுதீசுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால், இரு கட்சிகள் இடையே கூட்டணி ஏற்படுவதில் சிக்கல்...

அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி… அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள்தான் கொடுக்க முடியும் என அமைச்சர்கள் குழு தெரிவித்ததால் விஜயகாந்த் விரக்தியில் உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால்,...

தமிழக சட்டமன்ற தேர்தல்2021: பிரச்சாரத்தை தொடங்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்….

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை  இன்று தொடங்கி உள்ளார். தேசிய முன்போக்கு திராவிடர் கழகத்தின் கொடி நாள் விழா...

234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் – பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: வருகின்ற சட்டமன்ற...

கூட்டணி பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும் – பிரேமலதா

சென்னை: கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும், என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் – பிரேமலதா...

தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பை நாளை விஜயகாந்த் வெளியிடுவார் – பிரேமலதா

சென்னை: தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பை நாளை விஜயகாந்த் வெளியிடுவார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக தேர்தல் பொருப்பாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட...

எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை – பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளை பெற்ற தேமுதிக, 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றது....

41தொகுதி தரலன்னா தனித்து போட்டி! பாஜகவைத் தொடர்ந்து அதிமுகவுக்கு பிரேமலதா மிரட்டல்…

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.  கேட்கும் தொகுதிகள் கிடைக்கவில்லை என்றதால் தனித்துப்போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக ...

Latest news

- Advertisement -spot_img