- Advertisement -spot_img

TAG

பிரமுகர்

100 சவரன் கோவில் நகை கையாடல்: பாஜக பிரமுகர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு 

தூத்துக்குடி: 100 சவரன் கையாடல் செய்த வழக்கில்  பாஜக பிரமுகர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் வீர மாணிக்கம். இங்கு வீர பத்ரகாளியம்மன், சந்தி அம்மன், சுடலை மாடன் ஆகிய...

அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:  சென்னையில் அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல். ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் வெற்றிவேல், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியிடம் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில்,...

தாய்,  மகள் இருவருக்கும்  பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் வழக்குப் பதிவு 

சென்னை:  தாய்,  மகள் இருவருக்கும்  பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக பிரமுகர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 39 வயது மதிக்கத்தக்கப் பெண்ணுக்கும், அவரது மகள்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக   கொடுங்கையூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பார்த்தசாரதி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த...

தொழில் போட்டியில் கொலை மிரட்டல் விடுத்த பாஜ.க பிரமுகர் கைது

காஞ்சிபுரம்: தொழில் போட்டியில் கொலை மிரட்டல் விடுத்த பாஜ.க பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த பால்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருப்பெரும்புதூர் வல்லம் வடகால் சிப்காட்...

அதிகாரிகளை தாக்கிய பாஜக பிரமுகர்கள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அதிகாரிகளை தாக்கிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கிய தாக்கிய பாஜக பிரமுகர்கள் ரகுநாதன்,...

போலீசை மிரட்டிய முன்னாள் இந்து முன்னணி பிரமுகர் கைது

சேலம்: சேலத்தில், போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடும் இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்ததில்...

கொல்கத்தாவில் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் கைது

கொல்கத்தா: போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட பாஜக இளைஞர் பிரிவுத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (பி.ஜே.வி.எம்) மாநில செயலாளர் கோஸ்வாமியின்...

பாலியல் வன்கொடுமை புகார் – பாஜக பிரமுகர் கைது

திருப்பூர்: திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதி பாஜக வை சேர்ந்த பிரமுகர் ராஜ் என்பவர் பனியன் நிறுவனத்தில் தையல் கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 12ம் வகுப்பு பயிலும் 17 வயது...

பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

கோவை: பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய பாஜக பிரமுகர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக நடத்திய சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை அவமதித்ததாக பாஜக பிரமுகர் வெங்கடேஷ் மீது வழக்கு பதியப்பட்டது....

கொரோனா : அதிகார வரம்பை மீறி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தெலுங்கானா பிரபலங்கள்

ஐதராபாத் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தெலுங்கானா மாநில அரசியல் பிரபலங்களின் வீட்டாரிடம் இருந்து வீட்டுக்குச் சென்று இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ்தொற்று தற்போது உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. ...

Latest news

- Advertisement -spot_img