- Advertisement -spot_img

TAG

பிரபல

பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு 9 ஆண்டு சிறை

வாஷிங்டன்: பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு ரஷ்ய நீதிமன்றம் 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர். இவர், ரஷ்யாவிற்கு வந்தபோது ஊக்கமருந்து கொண்டு...

பிரபல நகைச்சுவை நடிகையான ரங்கம்மா பாட்டி காலமானார்

சென்னை: பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ரங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். அவருக்கு வயது 85. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ரங்கம்மாள்...

பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

மும்பை: பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி -8ம் தேதி, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர். அவருக்கு...

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார் 

சென்னை: பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார். அவருக்கு வயது 73. மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து வருகிறார்.  இவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது...

பிரபல சீரியல் நடிகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருவனந்தபுரம்: பிரபல தொலைக்காட்சி நடிகர் ரமேஷ் வலியசாலா இன்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.  அவருக்கு வயது 54. நடிகர் ரமேஷ் வலியசாலாவின் சடலத்தைக் கைப்பற்றி உள்ள தம்பனூர் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் (பிரிவு 174) தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு...

பிரபல நடிகரும், விஜேவிமான ஆனந்த கண்ணன் காலமானார்  

சென்னை:  பிரபல நடிகரும், விஜேவிமான ஆனந்த கண்ணன் காலமானார். அவருக்கு வயது 48. சிங்கப்பூர் தமிழரான இவர் சன் தொலைக்காட்சியில் சிந்துபாத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார். 90 களில், அவர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான இருந்த ஆனந்த கண்ணன் புற்றுநோய் காரணமாக இறந்ததாகத் தகவல்...

பைக்கில் சென்ற பிரபல நடிகர் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பெங்களுரூ: மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். இவர் ’ரங்கப்பா ஹோபிட்னா’,...

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

புதுடெல்லி: பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்த முன்னிட்டு பொதுவாழ்வு, கலை, சமூகச் சேவை, கல்வி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,...

பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா

ஜமைக்கா: பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக...

பிரபல கூத்துக்கலைஞர் மழவந்தாங்கல் ஆறுமுகம் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம், அரியலூரை சேர்ந்த பிரபல கூத்துக்கலைஞர் மழவந்தாங்கல் ஆறுமுகம் நேற்று இயற்கை எய்தினார். திருச்சி மாவட்டம், அரியலூரை சேர்ந்த பிரபல கூத்துக்கலைஞர் மழவந்தாங்கல் ஆறுமுகம். இவர் நேற்று உயிரிழந்தார். இவர் இறக்கும்...

Latest news

- Advertisement -spot_img