காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன்கெரா கைது! காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்… வீடியோ
திஸ்புர்: பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக பவன் கேராவை டெல்லி விமான நிலையத்தில் இருந்து அசாம் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள்…