- Advertisement -spot_img

TAG

பிரச்சினை

இந்தியா-நேபாளம் எல்லைப் பிரச்சினை  குறித்து நாளை விவாதம்

புதுடெல்லி:   இந்தியா-நேபாளம் எல்லைப் பிரச்சினை  குறித்து நாளை விவாதம் நடத்தப்பட உள்ளது. டைரக்டர் ஜெனரல், சாஷாஸ்ட்ரா சீமா பால் மற்றும் 'நேபாளத்தின் ஆயுதப்படை காவல்துறை (ஏபிஎஃப்) இன்ஸ்பெக்டர் ஜெனரல் இடையேயான 5வது ஆண்டு ஒருங்கிணைப்பு கூட்டம்...

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை- மாணவிக்கு 3வது அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பிய காவல் துறையினர்

சென்னை: ‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்றதாக வழக்கு போடப்பட்டுள்ள மாணவிக்கு காவல் துறையினர் 3-வது முறையாக அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பி உள்ளனர். சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற...

உடைந்த பானை ஒட்டுமா? நொந்துபோன முதல்வர்..

உடைந்த பானை ஒட்டுமா? நொந்துபோன முதல்வர்.. மணிப்பூர் மாநிலத்தில் நாங்தொம்பான் பிரேன் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரேன் அரசுக்கான ஆதரவை 3 பா.ஜ.க.வினர்  உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் விலக்கி கொண்டு விட்டனர்.  அவர்கள்...

பா.ஜ.க.கூட்டணியில் பஸ்வான் பற்ற வைத்த நெருப்பு..

பா.ஜ.க.கூட்டணியில் பஸ்வான் பற்ற வைத்த நெருப்பு.. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதல்- அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ்குமார் இருக்கிறார். இந்த...

நோட்டு பிரச்சினை: தீரும்… ஆனா தீராது..!: மாற்றி மாற்றிப் பேசும் பொன்னார்!

500, 100- ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்த நவம்பர் 8ம் தேதியில் இருந்து பாஜகவினர் மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள். ஆரம்பத்தில் ஓருநாட்களில் நிலைமை சரியாகும் என்றனர், பிறகு வாரக்கணக்காகி...

அடுத்த வீட்டு பிரச்சினை நடிகைக்கு தேவையா? குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா சுளீர்!

சென்னை, அடுத்த வீட்டு பிரச்சினை நமக்கு தேவையா என்று குஷ்புவுக்கு நடிகை ஸ்ரீபிரியா கேள்வி விடுத்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடுத்த வீட்டு பிரச்னைகளை, நடிகைகள் கேட்டு தீர்வு வழங்குவது ஏற்புடையது அல்ல என்று முன்னாள்  நடிகை...

ஓ.ஆர்.ஓ.பி. பிரச்சினை: ராகுல் மூன்றாவது முறையாக கைது!

டில்லி, ஓ.ஆர்.ஓ.பி. (ONE RANK ONE POST) பிரச்சினை குறித்த இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார். டில்லியில் கடந்த செவ்வாய்...

ஒரே பதவி- ஒரே ஓய்வூதியம் பிரச்சினை: 2 மாதத்தில் தீர்வு! மத்திய அமைச்சர்

டில்லி, ஒரு லட்சம் முன்னாள் வீரர்களின் ஓ.ஆர்.ஓ.பி. பிரச்சனைக்கு 2 மாதத்தில் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் உறுதி அளித்துள்ளார். ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் திட்டத்தை (ஓ.ஆர்.ஓ.பி....

காவிரி சிக்கல்:  உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தமிகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கினை தர தொடர்ந்து மறுத்துவருகிறது கர்நாடகம். உச்சநீதிமன்றத்தின் உத்திரவுகளையும் மதிப்பதில்லை.  . மத்திய அரசும் நடுநிலையோடு நடப்பதில்லை. இந்த நிலையில், காவிரி சிக்கல் குறித்த நமது கருத்துக்களை...

தமிழகத்தில் காவிரி பிரச்சினை உச்சம்: திருப்பி அனுப்பப்பட்ட கர்நாடக பேருந்துகள்!

ஈரோடு: காவிரி பிரச்சினையின் உச்சகட்டமாக, கர்நாடக பேருந்துகளை தமிழகத்திற்குள் வர விடாமல் திருப்பி அனுப்பப்பட்டன. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று தமிழகத்துக்கு...

Latest news

- Advertisement -spot_img