- Advertisement -spot_img

TAG

பிரச்சாரம்

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்க்கு 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை

கொல்கத்தா: மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 8 கட்டங்களாக நடைபெற்று வரும் மேற்குவங்க தேர்தல் வன்முறை சம்பவங்கள், வார்த்தை மோதல்...

ஏப்ரல் 14-ல் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்கிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 14 முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே மூன்றுகட்டத் தோ்தல் நடைபெற்று முடிந்த...

அசாம், கேரளா மாநிலங்களில் நாளை முதல் ராகுல், பிரியங்கா பிரச்சாரம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை முதல் முறையே அசாம் மற்றும் கேரளாவில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். தமிழக சட்டசபை...

மேற்கு வங்கம், அசாம் தேர்தல் – முதற்கட்ட பிரச்சாரம் நிறைவு

கொல்கத்தா: மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்த முதல் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே...

தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பாதுகாப்புக்கு துணை நிற்பேன் : ராகுல் காந்தி உறுதி

கன்யாகுமரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென்மாவட்டங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைகளை நடத்தி வருகிறார். வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  இந்த...

மதுரையில் பிரச்சாரம் தொடங்கினார் கமல் ஹாசன்

மதுரை: மதுரையில் இன்று பிரச்சாரத்தை தொடங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், 4 இடங்களில் மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர்...

மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி கையெழுத்து பிரச்சாரம் துவக்கம்

ஹைதரபாத்: மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு, காங்கிரஸ் கட்சி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சவால் விடுத்துள்ளது. இதைப்பற்றி அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா தலைவரான மாணிக்கம்...

ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாக தெளிவாகத் தெரிவித்த பின்பும் அவரது ரசிகர்கள் சிலர் இன்னும் நம்பிக்கை இழக்காமல், சமூக வலைத்தளங்களில்... அவரை விரைவில் அரசியலில் இணையுமாறு கேட்டு...

குஷ்பு பிரச்சாரம் செய்ய பாண்டி காங்கிரஸ் தடை!

  புதுவை, இன்று பிரசாரம் செய்ய புதுவைக்கு வருவதாக இருந்த குஷ்புவுக்கு, பிரசாரம் செய்ய வர வேண்டாம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தடை போட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அவரக்குறிச்சி தேர்தலுடன் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கான சட்டமன்ற...

அமெரிக்கா: அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராக ஒற்றுமை கச்சேரி  

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் மக்களை  பிளவுபடுத்தும் தன்மை கொண்டதாக இருக்கும் இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள லத்தீன் இசைக்கலைஞர்கள்,   அமெரிக்கா மெக்ஸிகோ எல்லையில் ஒற்றுமையை கொண்டாடும் விதமாக இசைக் கச்சேரி நடத்தினர். அமெரிக்க ஐக்கிய...

Latest news

- Advertisement -spot_img