- Advertisement -spot_img

TAG

பிடிவாரண்ட்

இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சத்ரசால் ஸ்டேடிய சண்டையில் இருதரப்பு மல்யுத்த வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டதில் இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதில் பலர் காயமடைந்ததோடு, 23 வயது...

மாயாவதி வழக்கு: தயாசங்கருக்கு பிடிவாரண்ட்

லக்னோ: பா.ஜ.க உ.பி.மாநில பா.ஜ.க. துணைத்லைவர் தயா சங்கர் சிங், பகுஜன் சமாஜ் கட்சியை மாயாவதி கூறு போட்டு விற்பனை செய்து வருவதாகவும், ஒவொரு தொகுதியை விலைபேசி விற்று விடுவதாகவும், அதிக விலை...

மல்லையாவுக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட்

மும்பை:  செக் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டை மும்பை  உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.  வங்கிகளில் பெற்ற ர9000 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் தொழிலதிபர் விஜய் மல்லையா மீது...

அவதூறு வழக்கு: காங். எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு கோர்ட் பிடிவாரண்ட்

நாகர்கோவில்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து  உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயதாரணி...

Latest news

- Advertisement -spot_img