- Advertisement -spot_img

TAG

பிடித்த

புலியை உயிருடன் பிடித்த  தமிழக வனத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு 

சென்னை:  எம்டிடி 23 என குறியீடாகப் பெயரிடப்பட்டுள்ள மாசிங்ககுடி மனிதனை உண்ணும் முயற்சியில் தமிழக வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் செப்டம்பா் 24 ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 56 வயதான சந்திரன் என்பவா் புலி தாக்கி...

பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்த இந்து குடும்பத்தினர் சிறை பிடிப்பு 

புதுடெல்லி:  பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்ததற்காக இந்து குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப்  பேசிய விவசாயி ஆலம் ராம் பீல்,  இந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பிரதமர் இம்ரான்கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன்...

இன்ஸ்டாகிராமில் முதலிடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ்களை பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளிலேயே சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் முதன்முதலாக 8 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டு சென்னை சூப்பர்...

கர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், `மத்திய அரசின் தோல்வியடைந்த கொள்கைகளால், 2வது கொரோனா அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்aகள் மீண்டும் புலம் பெயரும் கட்டாயம்...

புல்லட் பைக் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்த காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னையில் தொடர்ச்சியாக நடந்து வந்த ராயல் என்பீல்டு பைக் திருட்டை ஒரே ஆளாக கண்டுபிடித்த சென்னை காவலர் சரவணனுக்கு சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். சென்னையில் தொடர்ச்சி...

Latest news

- Advertisement -spot_img