- Advertisement -spot_img

TAG

பிஜேபி

மேற்குவங்கத்தில் பாஜகவால் இரட்டை இலக்கத்தைக்கூட தாண்ட முடியாது! பிரசாந்த் கிஷோர் சவால்…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில், பாரதியஜனதா கட்சி இரட்டை இலக்க வெற்றியைக்கூட தாண்ட முடியாது என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார். 2021ம் ஆண்டு மே மாதம் மேற்குவங்க...

முருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா ? பிஜேபி குத்தாட்ட கூட்டமா ?

பழனி: முருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா ? பிஜேபி குத்தாட்ட கூட்டமா ? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பழனிக்கு வேல் யாத்திரை சென்ற பாஜக தலைவர் எல்.முருகன், அனுமதியின்றி புகைங்களை சமூக...

அத்வானி, முரளி மனோகா் ஜோஷி ஆஜராக உத்தரவு: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 30ஆம் தேதி தீர்ப்பு

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள  லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம், அன்றைய தினம் முன்னாள் துணை பிரதமர் அத்வானி, முரளி மனோகர்...

பீகார் சட்டமன்ற தேர்தல்: ஆன்லைன் மூலம் பொதுமக்களிடையே 100 நிகழ்ச்சிகளில் உரையாற்ற தயாராகும் ராகுல்…

பாட்னா: கொரோனா பீதிகளுக்கு இடையேயும், பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில், பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கவும், ஆன்லைன் மூலம்...

Latest news

- Advertisement -spot_img