இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பாதிப்புக்குள்ளாகி வரும் பாகிஸ்தான்… ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.1000
இஸ்லாமாபாத்: இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்குண்டு அவதிப்பட்டு வருகிறது. அங்கு ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.1000க்கு விற்பனை செய்யப்படும் அவலம் அரங்கேறி…