- Advertisement -spot_img

TAG

பாலிவுட்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

ஹிஜாப் விவகாரம் : பாலிவுட் நடிகை சைரா வாசிம் கண்டனம்

மும்பை: கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பிரபல இந்தி நடிகையும், தங்கல் படத்தில் நடித்தவருமான சைரா வாசிம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடார்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், இஸ்லாம் மதத்தில்...

நான் ஏற்கனவே நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன் : மாதுரி தீட்சித் கோபம் 

மும்பை பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தாம் ஏற்கனவே நடித்துக் கொண்டு இருப்பதால் ,மீண்டும் நடிக்க வந்ததாகக் கூற வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் 90களில் மிகவும் பிரபலமான...

பிரபல பாலிவுட் இசை அமைப்பாளர், பாடகர், பப்பி லஹரி மரணம்

மும்பை பிரபல பாலிவுட் பாடகரும் இசையமைப்பாளருமான பப்பி லஹரி மரணம் அடைந்துள்ளார். இந்தி மட்டுமின்றி, தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களுக்கும் இசை அமைத்தவர் பப்பி லஹரி ஆவார்.  இவர் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியான நன்ஹா...

மூத்த பாலிவுட் நடிகர் திலிப் குமார் மரணம்

மும்பை மும்பையில்  மூத்த பாலிவுட் நடிகர் திலிப்குமார் மரணம் அடைந்துள்ளார். இந்தி திரையுலகின் இணையற்ற கதாநாயக நடிகர்களில் திலிப்குமாரும் ஒருவர் ஆவார். அவருடைய நடிப்பை உலகில் பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். அவர் தன்னுடன் நடித்த நடிகை சைராபானு...

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஷ்ரவன் கொரோனாவால் மரணம்

மும்பை பிரபல பாலிவுட் இசையமப்பாளரக்ள் நதீம் – ஷ்ரவண் ஜோடியில் ஒருவரான ஷ்ரவன் ராதோட் கொரோனாவால் மரணம் அடைந்தார். கடந்த 1990களில் நதீம் –ஷ்ரவண் ஜோடி இந்தப்படங்களுக்கு இசை அமைத்து வந்தனர்.  இவர்களின் முழு பெயர்...

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டு தனிமையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் கத்ரீனா கைஃப் ஒருவரான...

பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று

மும்பை: பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 53 வயதான நடிகர் அக்சய் குமார், பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மிக விரைவில்...

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்த சர்ச்சை நடிகை கங்கனா ரனாவத்…!

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பிரபல நடிகை கங்கனா ரனாவத், தமது சகோதரியுடன் சென்று சந்தித்து பேசினர். அண்மையில், நடிகை கங்கனா ரனாவத் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக...

’’இந்தி சினிமாவுக்கு நான் அந்நியம் தான்’’ மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்

’’இந்தி சினிமாவுக்கு நான் அந்நியம் தான்’’ மனம் திறந்த ஸ்ருதி ஹாசன் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ‘’யாரா’ என்ற இந்தி சினிமா, தியேட்டர்கள் முடங்கி கிடப்பதால் ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இது குறித்து பேட்டி அளித்துள்ள ஸ்ருதி...

Latest news

- Advertisement -spot_img