- Advertisement -spot_img

TAG

பாலாறு

இந்த ஆண்டு இறுதிக்குள் 100 தடுப்பணைகள் கட்டப்படும்! அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை…

வேலூர்: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 தடுப்பணைக்கள் கட்டப்படும் என தமிழக நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, ஏரி குளங்கள் நிரம்பியதுடன் தடுப்பணை உள்பட...

ஆந்திராவில் அணை திறப்பு : பாலாற்றில் வெள்ளம்

ராணிப்பேட்டை ஆந்திர மாநிலத்தில் கலவகுண்டா அணை திறக்கப்பட்டதால் பாலாற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.  இதனால் கலவகுண்டா அணை...

பாலாற்றில் மாசு கலந்த நீரால் 3400 வாத்துக்கள் பலி

ஆம்பூர் :   வேலூரை  சுற்றியுள்ள பகுதிகளில் வாத்து வளர்ப்பு தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆம்பூர், வாணியம்பாடி  பகுதிகளில்  பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் வாத்து வளர்ப்பு தொழில் நடைபெற்று வருகிறது. அதேபோல்...

தமிழக அரசு மெத்தனம்: தமிழிசை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக அரசு பாலாற்று பிரச்சினையில் மெத்தனம் காட்டியதால்தான் பிரச்சினை இன்று பூதாகாரமாகி உள்ளது.                 தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை: தமிழக அரசு...

Latest news

- Advertisement -spot_img