- Advertisement -spot_img

TAG

பாரா ஒலிம்பிக்:

நமது மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த  பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த 2016 ம் ஆண்டு பிரேசிலில்...

சாதனை தமிழன் மாரியப்பனுக்கு ராஜீவ்காந்தி – வாழப்பாடி கே ராமமூர்த்தி அறக்கட்டளை ஒரு லட்ச ரூபாய் பரிசு

சென்னை: பிரேசில் தலைநகர் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள, தமிழக இளைஞர் த. மாரியப்பனுக்கு மத்திய மாநில அரசுகளும் பல்வேறு அமைப்புகளும் பரிசுகள்...

தங்கம் வென்ற மாரியப்பன்! ஊர் மக்கள் கொண்டாட்டம்!

ரியோ நகரில் நடைபெற்ற பாரா (மாற்றுத் திறனாளிகளுக்கான) ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் மாரியப்பன். 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை படித்தை மாரியப்பன்,, நிஜயமாகவே ஒரு சாதனையாளர்தான். மது போதையில்...

பாரா ஒலிம்பிக்:  'தங்க' மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி:  ஜெயலலிதா பரிசு! மோடி வாழ்த்து!!

சென்னை: ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று, வரலாற்று சாதனை நிகழ்த்திய தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக அரசு சார்பில் 2 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக...

பாரா ஒலிம்பிக்: இந்தியா தங்கம்: தமிழக வீரர் வரலாற்று சாதனை! (வீடியோ)

ரியோடிஜெனிரோ ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் (மாற்று திறனாளிகள்) விளையாட்டு போட்டியில் இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) இந்த வரலாற்று சாதனையை இந்தியாவுக்கு பெற்று தந்தது, மாரியப்பன் தங்கவேலு...

Latest news

- Advertisement -spot_img