- Advertisement -spot_img

TAG

பாராளுமன்ற

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14ந்தேதி தொடக்கம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

டில்லி: பாராளுமன்ற மழைக்காலக்  கூட்டத்தொடர் செப்டம்பர் 14ந் தேதி தொடங்கும் என பாராளு மன்ற செயலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வழக்கமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நவம்பர் இறுதியில்தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு, கொரோனா...

ஜெ. மறைவு: நாட்டுக்கே மிகப் பெரிய இழப்பு! பாராளுமன்ற சபாநாயகர்

டில்லி, மறைந்த தமிழக முதல்வருக்கு இன்று பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார். இன்று காலை பாராளுமன்றம் கூடியது, அப்போது சபாநாயகர் கூறியதாவது, சிறந்த நிர்வாகத்தன்மை கொண்டவர் ஜெயலலிதா என்றும், ஜெயலலிதாவின்...

பாராளுமன்ற கூட்டத்தொடர்: நவ.16ல் தொடக்கம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

டில்லி: பாராளுமனற்  குளிர்கால கூட்டத்தொடர்  அடுத்த மாதம் (நவம்பர்) 16ந் தேதி தொடங்கும் என பாராளுமன்ற செயலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வழக்கமாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் இறுதியில்தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு நிர்வாகக் காரணங்களுக்காக...

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! நவம்பர் 16-ந்தேதி தொடங்குகிறது!!

  டில்லி, பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்  நவம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில்...

Latest news

- Advertisement -spot_img