- Advertisement -spot_img

TAG

பாராளுமன்ற தேர்தல்

அதிமுகவிடம் சரணடைந்த தேமுதிக…?! நள்ளிரவு வரை தொடர்ந்த பேச்சு வார்த்தை…..

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில்,  அதிமுக  கூட்டணியில் தேமுதிக இணையும் என கடைசி வரை எதிர்பார்த்த நிலையில், பிரேமலதாவின் நிபந்தனை காரணமாக, கூட்டணி இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், தேமுதிக நிர்வாகிகள் ஒரு தரப்பினர் திமுக...

அதிமுகவுடன் பேச்சு வார்த்தை தொடரும்….! எல்.கே.சுதீஷ் நம்பிக்கை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கூட்டணி குறித்து பேசி வந்த தேமுதிக, பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால், கூட்டணி அமைக்கப்படுவதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், மீண்டும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி...

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு முடிவடைந்தது: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்தது. தேர்தலில்  20 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளதாக ஸ்டாலின் கூறினார். அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் ஓரிரு...

பாராளுமன்ற தேர்தலில் சமக போட்டியா? 5ந்தேதி அறிவிப்பதாக சரத்குமார் தகவல்

தூத்துக்குடி: பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து, வரும் 5ந்தேதி தெரிவிப்பதாக நடிகர் சரத்குமார் கூறினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வரும், நிலையில்,...

’’தேனியில் டி.டி.வி. போட்டியிட வேண்டும்’’ கட்சியினர் நெருக்குதல்

இப்போது தேனி தொகுதி என்று அழைக்கப்படும் அந்த தொகுதி முன்னர் பெரியகுளம் தொகுதியாக இருந்தது. அ.தி.மு.க.வின் கோட்டை. அங்கு தான் டி.டி.வி.தினகரனின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்த மக்களவை...

புதுச்சேரியில் போட்டியிட நாராயணசாமி திட்டம்… என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் ரெடி..

புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதை  தி.மு.க.,அ.தி.மு.க.ஆகிய இரு கட்சிகளுமே தவிர்த்து விட்டன. தி.மு.க.தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு புதுச்சேரியை ஒதுக்கி விட-அ.தி.மு.க.வோ- ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரசுக்கு தாரை வார்த்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் ஒன்றும் அ.தி.மு.க.வுக்கு புதிய தோழமை...

யாருடன் கூட்டணி என்பது குறித்து ஒரு வாரத்தில் தெரியும்! பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைகள் பரபரப்பாக அரசியல் கட்சிகளிடையே நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தேமுதிகவின் நிலை என்ன என்பது குறித்து தெரியும் என்று தேமுக மகளிர்...

உடல்நலம் குறித்து விசாரித்தேன்…! விஜயகாந்தை சந்தித்த ஸ்டாலின் தகவல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை  நண்பகலில் சந்தித்து பேசிய திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாக கூறினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்திலும் திமுக, அதிமுக தலைமைகள்...

திமுக கூட்டணியில் சேருமா தேமுதிக: விஜயகாந்தை சந்திக்கிறார் ஸ்டாலின்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று காலை  நடிகர் ரஜினிகாந்த்  திடீரென சந்தித்து பேசியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என...

தமிழக அரசியலில் பரபரப்பு: விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி விறுவிறுப்படைந்து வரும் நிலையில், தேமு திகவை இழுக்க...

Latest news

- Advertisement -spot_img