டெல்லி: நாடாளுமன்ற வளாக மைய மண்டபத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்சியை காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து உள்ளன. பிரதமர் மோடி அரசு அரசியலைப்பு...
டெல்லி: இலங்கை கடற்படையின் அத்துமீறல் குறித்து மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசங்கர் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து பதில் அளித்தார்.
மாநிலங்களவை இன்று கூடியதும், தமிழக...
டெல்லி : பிரதமர் மோடி கடந்த 5ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக, ரூ. 517.82 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமரின் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து,...
டெல்லி: ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக் கப்படுவதாக, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட...
சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் தொடர்பான 3 சட்ட திருத்த மசோதாக் களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து, ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை திமுக அறிவித்து உள்ளது.
...
டெல்லி: கொரோனா அசசுறுத்தலுக்கு மத்தியில் சிலமாத இடைவெளிக்கு பிறகு, வரலாற்றில் முதல் முறையாக முகக்கவசம், சமூக இடைவெளி, பிளாஸ்டிக் தடுப்பு உள்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மக்களவை கூட்டம் நடைபெற்றது.
நாடு, கொரோனா அச்சுறுத்தல்,...
டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், முதல்நாள் கூட்டமே கலைக்கட்டத்தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்prனை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பி டிஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார்....
டெல்லி: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் பாராளுமன்றம் இன்று கூடியது. முதல் கூட்டத்தில், முன்னாள் குடியரசு தலைவ்ர பிரணாப்முகர்ஜி, தமிழக எம்.பி., வசந்தகுமார் உள்பட மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
5 மாதங்களுக்கு...
டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்றம் இன்று காலை 9 மணிக்கு கூடியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுமுதல் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. கூட்டத்தொடரில் கொரோனா தடுப்பு...
சென்னை: பாராளுமன்ற கூட்டத்தொடரில், கேள்வி நேரத்தை ரத்து செய்வது என்பது ஜனநாயகத் தின் முக்கிய அம்சமான எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை நசுக்குவதாகும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற கூட்டம்...