- Advertisement -spot_img

TAG

பாரத ரத்னா

மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1949 ல் அதுவும் மாட்டு வண்டி போக்குவரத்து அதிகம் இருந்த நேரத்தில் மதராஸில் ஒரு கல்லூரி இந்தியாவில் முதல் முறையாக விமானத்துறை, ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு உள்ளிட்ட பொறியியல் படிப்புக்களை மாணவர்களுக்கு அளித்து...

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்காதது ஏன் ? : மோடிக்கு சிவசேனா கேள்வி

மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்த வீரசாவர்க்கர் என அழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்காதது ஏன் என சிவசேனா மோடிக்கு வினா எழுப்பி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட மற்றும்...

துறவியர்களுக்கு ‘பாரத ரத்னா’ கிடையாதா? பாபா ராம்தேவ் ஆதங்கம்

லக்னோ: துறவியர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கக்கூடாதா? என்று ஆதங்கம் தெரிவித்துள்ள பாபா ராம்தேவ், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் ஆகியோருக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில் மத்திய அரசு பாரத...

பாரத ரத்னா விருது: நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரணாப் முகர்ஜி

டில்லி: பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு நன்றி என முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு குடியரசு தலைவர் விருது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதி யுமான பிரணாப்...

Latest news

- Advertisement -spot_img