- Advertisement -spot_img

TAG

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ் குறித்து பேசுவதை விடுத்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள்! டெல்லி மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் சூடு…

டெல்லி: கொரோனாவுக்கு அலோபதி மருந்து தற்காலிக தீர்வு மட்டுமே, ஆயுர்வேத மருந்து நிரந்தர தீர்வைத்தரும் என பிரபல யோகா குருவான பாபாராம்தேவ் கூறியதற்கு அலோபதி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக...

1000 அலோபதி மருத்துவர்களை ஆயுர்வேதத்துக்கு மாற்ற உள்ளேன் : பாபா ராம்தேவ்

ஹரித்வார் அலோபதி மருத்துவம் படித்த 1000 மருத்துவர்களை ஆயுர்வேத மருத்துவர்களாக மாற்ற உள்ளதாகப் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பிரபல யோகா ஆசிரியரும் பதஞ்சலி நிறுவன அதிபருமான பாபா ராம்தேவ் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். ...

மருத்துவர்கள் குறித்து தவறான விமர்சனம் – பதஞ்சலி பாபாவுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

டில்லி பதஞ்சலி நிறுவன அதிபர் பாபா ராம்தேவ் மருத்துவர்கள் குறித்து தவறாக விமரசனம் செய்ததற்கு மத்திய சுகாதார அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோன இரண்டாம் அலை காரணமாக நாடெங்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.   இதையொட்டி...

பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தில் 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று…!

டேரோடூன்: பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தில் உள்ள 39 ஊழியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.   நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்...

அனைத்து நெறிமுறைகளை பின்பற்றியே கொரோனில் மாத்திரை: பாபா ராம்தேவ் விளக்கம்

ஹரித்வார்: கொரோனா மாத்திரை தயாரிப்பதற்கான அனைத்து நெறிமுறைகளையும் பதஞ்சலி நிறுவனம் பின்பற்றியதாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறி உள்ளார். கொரோனாவை குணமாக்கும் மருந்து என்று கொரோனில் என்ற பெயரில் சில நாட்கள் முன்பு...

சர்ச்சையில் சிக்கிய பதஞ்சலி நிறுவனம்: கொரோனா மருந்துக்கு உரிமம் தரவில்லை என ஆயுஷ் அமைச்சகம் நோட்டீஸ்

டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரகண்ட் ஆயுஷ் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது உத்தரகாண்டில் செயல்பட்டு வரும் பாபா ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக...

ராம்தேவின் பதஞ்சலி உணவு பூங்கா கட்டுமான குழியில் விழுந்து யானை இறப்பு…

காசிரங்கா: அசாம் மாநிலத்தில் பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ்வின் உணவு மற்றும் மூலிகைப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கட்டுமானப் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் யானை ஒன்று உயிரிழந்தது. இது...

பாபா ராம்தேவ் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: சந்தேகம் எழுப்பும் விஞ்ஞானிகள்

டெல்லி: பிரபல யோகா பாபா ராம்தேவ் கூறும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து சுகாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா வைரசை தடுக்க உதவும் ஒரு ஆயுர்வேத தீர்வை கண்டுபிடித்ததாக கூறிய...

பெரியார், அம்பேத்கரைப் பின்பற்றுவோருக்கு பாபா ராம்தேவ் கண்டனம்  : முக ஸ்டாலின் எதிர்ப்பு

டில்லி பெரியார் மற்றும் அம்பேத்கரைப் பின்பற்றுவோருக்குக் கண்டனம் தெரிவித்த பாபா ராம்தேவ் கருத்துக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரபல யோகா குருவும் பதஞ்சலி நிறுவன அதிபருமான பாபா ராம்தேவ் சமீபத்தில்...

பாபா ராம்தேவ் குறித்த பதிவுகளுக்குத் தடை : முகநூல் மேல் முறையீட்டுக்கு ஒப்புதல்

மும்பை பாபா ராம்தேவ் குறித்த தவறான பதிவுகளுக்குத் தடை விதித்த தீர்ப்பை எதிர்த்து முகநூல் அளித்த மேல் முறையீட்டை விசாரிக்க மும்பை நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரபல யோகா ஆசிரியர் ராம்தேவ் தம்மைக் குறித்துக் கடந்த...

Latest news

- Advertisement -spot_img