- Advertisement -spot_img

TAG

பாபர் மசூதி வழக்கு

பாஜக அரசின் கூண்டுக்கிளியாக மாறிய சிபிஐ : மு க ஸ்டாலின் கண்டனம்

சென்னை பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 1992 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று கர சேவகர்களால் பாபர் மசூதி...

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு: மேல் முறையீடு செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி...

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : கமலஹாசன் டிவீட்

சென்னை பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 1992 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கர...

சங் பரிவார் அமைப்புகளால் எனது உயிருக்கு ஆபத்து: சன்னி வக்பு வாரிய ஆதரவு வக்கீல் பரபரப்பு புகார்

டெல்லி: சங் பரிவார்  அமைப்புகளிடம் இருந்து ஏராளாமான கொலை மிரட்டல்கள் வருவதாக பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பன்னாட்டு நீதிபதிகள் விசாரணை ஆணையர், சிறந்த வழக்கறிஞர் என்று அறியப்பட்டவர்...

நெருங்கும் ஓய்வு! 10 வேலை நாட்கள்..! தீர்ப்புக்காக காத்திருக்கும் 5 அதி முக்கிய வழக்குகள்..! என்ன நடக்கும்?

டெல்லி: வரும் 17ம் தேதியுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற, அயோத்தி வழக்கு, சபரிமலை விவகாரம் உள்ளிட்டவைகளில் என்ன தீர்ப்பு வெளியாக போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற...

Latest news

- Advertisement -spot_img