- Advertisement -spot_img

TAG

பாதுகாப்பு

ஆப்கானிஸ்தானில் உள்ள  தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவிப்பு

காபூல்:  ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அங்கிருந்த தூதரகங்களை மூடிவிட்டன. தூதரக ஊழியர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருகிறார்கள். இவர்களில் பலர் நாட்டை விட்டுச் சென்று விட்ட...

இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அமிர்தசர்: இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார். பாகிஸ்தான் சுதந்திரம் இன்று கொண்டாடப்பட்டது. இதை தினத்தையொட்டி பஞ்சாப் அமிர்த்சர் அருகே இருக்கும் அடாரி-வாஹா எல்லையில் இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர்...

75-வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு  செங்கோட்டைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு

புதுடெல்லி:  75-வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு  செங்கோட்டைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.  இதை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியைப் பிரதமர் நரேந்திர மோடி  ஏற்றுவார். ​​ இந்நிலையில், செங்கோட்டைப் பகுதியில் பாதுகாப்பின் கீழ், சுமார் 9 ட்ரோன் ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்படும். இதனுடன்,...

மெக்கா பாதுகாப்பு பணியில் முதன் முதலாக பெண் ராணுவத்தினர்

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாம் மத நம்பிக்கையாளர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் முக்கியமான நாடான சவுதி அரேபியாவில் சமீபகாலங்களாக மாற்றங்கள்...

தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் ; மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் கலவரங்களினால், அங்குப் பெருமளவில் வாழும் தமிழர்கள் உட்பட இந்தியர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி...

புயல் பாதுகாப்பு மையத்தில் தீ விபத்து- 16 படகுகள் கருகின

ஹாங்காங்: புயல் பாதுகாப்பு மையத்தில் தீப்பற்றி எரிந்த படகுகளில் 10 படகுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. ஹாங்காங்கின் அபர்தீன் பகுதியில் படகுகளை நிறுத்தி வைத்திருந்த புயல் பாதுகாப்பு மையத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது....

பயங்கரவாதிகள் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள்: பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் -இ -தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை கையாள்வதற்கான செயல் திட்டத்தை, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசனை...

ஜப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே  பாதுகாப்பு ஒத்திகை நடத்தும் தென் கொரியா 

சியோல்:  ஜப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே  தென் கொரியா பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான செய்தியில்,  தென் கொரியா ராணுவம் சார்பில்,  கிழக்கு கடல் பிராந்திய பாதுகாப்பு பயிற்சி என்று  அழைக்கப்படும் கடல்சார் பயிற்சி நாளை ...

வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு

சென்னை: முதலமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவையடுத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண் காவலர்கள் மற்றும்...

வளர்த்தவரைக் கொன்ற சேவலை பாதுகாக்கும் காவல்துறையினர்

கரீம் நகர், தெலுங்கானா தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் ஒரு சண்டை சேவல் வளர்த்தவரைக் கொன்றதால் காவல்துறையினர் சேவலை பாதுகாத்து வருகின்றனர். தென்னக மாநிலங்களில் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ஆட்டுக் கிடா சண்டை, சேவல் சண்டை...

Latest news

- Advertisement -spot_img