- Advertisement -spot_img

TAG

பாடத்திட்டம்.....?

10,11, 12ம் வகுப்புத் தேர்வு  எழுதும் மாணவர்களுக்குப் பாடத்திட்டம்  விரைவில் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை:  10,11, 12ம் வகுப்புத் தேர்வு  எழுதும் மாணவர்களுக்குப் பாடத்திட்டம்  விரைவில் குறைக்கப்படும்  என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார். அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் எழுதுக இயக்கம் சார்பில் நான்காம் வகுப்பு மாணவி முதல்...

உத்தரப்பிரதேச அரசு பாடத்திட்டத்தில் தாகூர் மற்றும் ராதாகிருஷ்ணன் படைப்புக்கள் நீக்கம்

லக்னோ உத்தரப்பிரதேச கல்வி வாரியம் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தாகூர் மற்றும் ராதாகிருஷ்ணன் படைப்புக்களை நீக்கி உள்ளது. உத்தரப்பிரதேச கல்வி வாரியம் இந்த வருடத்தில் இருந்து பாடத்திட்டங்களை மாற்றி உள்ளது.  என் சி இ ஆர்...

சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு

புதுடெல்லி: சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் குறைத்துள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள்...

சிபிஎஸ்இ புத்தகங்களில் இருந்து கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை நீக்கம்

டில்லி சி பி எஸ் இ பாடத்திட்டங்களில் இருந்து கூட்டாட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட முக்கியமான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்குதல் காரணமாக நாடெங்கும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.  எனவே அனைத்து மாநில மற்றும் மத்திய...

புரோகிதர்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் பாடத்திட்டம் : மோடியின் புதிய திட்டம்

டில்லி இந்து மத பாரம்பரியத்தை ஒழுங்கு படுத்த நாடெங்கும் உள்ள புரோகிதர்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் பாடத்திட்டம் கொண்டு வர மோடி அரசு உத்தேசித்துள்ளது. இந்து மதத்தின் சாஸ்திரம் மற்றும் சம்பிரதாயத்தின்படி பூஜைகள் மற்றும் சடங்குகளைப் புரோகிதர்கள் மற்றும்...

தமிழில் 'நீட்' தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு! பாடத்திட்டம்…..?

டில்லி, எம்பிபிஎஸ், பிடிஎஸ்  மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாடத்திட்டம் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவபடிப்பு கேள்விக்குறியாகும்...

Latest news

- Advertisement -spot_img