- Advertisement -spot_img

TAG

பாஜக கூட்டணி

மோடி பிரசாரத்திற்கு வரும் நிலையில், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில்  என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், பிரபல தொழிலதிபர் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். இன்று பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வரும் நிலையில், சோதனை நடைபெற்று வருவது...

கேரளா : தேர்தலுக்கு முன்பே 3 கூட்டணிகளை இழந்த பாஜக கூட்டணி

திருவனந்தபுரம் கேரள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அக்கூட்டணி 3 தொகுதிகளை இழந்துள்ளன. வரும் 6 ஆம் தேதி அன்று கேரள சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  தமிழகத்தைப் போல் இங்கும்...

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா என்.ஆர்.காங்கிரஸ்?

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்  பாஜகவில் இணைந்து வருகின்றனர். அவர்களின் வருகையால், பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாஜக...

அதிமுக கூட்டணியில் இணைய அமமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறதா? பாஜக பதில்

டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுகவை சேர்ப்பது பற்றி அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும்,  தமிழக பொறுப்பாளருமான...

அதிமுகவுடன் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் உள்ளது: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்

தஞ்சை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்னும் கால அவகாசம் உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி...

பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்: அரியானா காங்கிரஸ் தலைவர்

சண்டிகர்: அரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்திர சிங் ஹூடா கூறி உள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக...

வேளாண் சட்டங்கள் : பாஜக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சி விலகல்

ஜெய்ப்பூர் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர் எல் பி) வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் எதிர்க்கட்சியினரை மட்டுமின்றி பாஜகவின் கூட்டணி கட்சியினரையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. ...

திமுக- பாஜக கூட்டணியா? வாய்ப்பே இல்லை என்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன்…

சென்னை:  பாஜகவுடன் திமுக கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதாக, பொன்.ராதாகிருஷ்ணன் கொளுத்திப்போட, அதற்கான வாய்ப்பே கிடையாது என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்  மறுப்பு தெரிவித்து உள்ளார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு...

எம்ஜிஆர் இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது! அமைச்சர் ஜெயக்குமார்

செனனை: மதுரையில் எம்ஜிஆர் போல சித்தரிக்கப்பட்ட நடிகர் விஜயின் போஸ்டர்கள் ஒட்டப்பட் டுள்ளது. இது அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில்,  எம்ஜிஆர் இடத்தை நடிகர் விஜயால் ஒருபோதும் நிரப்ப முடியாது என்று அமைச்சர்...

பா.ஜ.க.கூட்டணியில் பஸ்வான் பற்ற வைத்த நெருப்பு..

பா.ஜ.க.கூட்டணியில் பஸ்வான் பற்ற வைத்த நெருப்பு.. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதல்- அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ்குமார் இருக்கிறார். இந்த...

Latest news

- Advertisement -spot_img