- Advertisement -spot_img

TAG

பாஜக எம்பி

மீண்டும் திருணாமுல் காங்கிரஸில் இணைந்த பாஜக எம் பி

கொல்கத்தா மேற்கு வங்க மாநில பாஜக எம்பி அர்ஜுன் சிங் மீண்டும் திருணாமுல் காங்கிரஸில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் பல திருணாமுல் காங்கிரஸ்  தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.   அவர்களில் பலருக்குத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு...

பாஜக அரசில் ஊழல் செய்தவர்கள் ஆனந்தமாக உள்ளனர் : பாஜக எம்பி வருண் காந்தி தாக்கு

டில்லி பாஜக அரசை அக்கட்சியின் மக்களவை உறுப்பினரான வருண் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் மறைந்த சஞ்சய் காந்தியின் மகனுமான வருண் காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட...

பாஜக எம்பி யின் ஆபாச பதிவு : காங்கிரஸ் பெண் நிர்வாகி புகார்

நொய்டா நடிகரும் பாஜக எம்பியுமான ரவி கிஷன் மீது காங்கிரஸ் பெண் நிர்வாகி பங்குரி பதக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் ரவி கிஷன் பாஜகவின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.  ...

எங்களைப் புலனாய்வுத் துறைகள் ஒன்றும்  செய்யாது : மகாராஷ்டிர பாஜக எம் பி

மும்பை பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் பாட்டில் பாஜகவினரை புலனாய்வு துறைகள் எதுவும் செய்யாது என பொது மேடையில் தெரிவித்துள்ளார். பாஜகவினரை அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற புலனாய்வுத் துறைகள் எவ்வித விசாரணையிலும் ஈடுபடுத்துவதில்லை என...

குஜராத்தில் பருச் லோக்சபா தொகுதி எம்பி மன்சுக் வாசவா பாஜகவில் இருந்து திடீர் விலகல்…!

டெல்லி: பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் எம்பியான மன்சுக் வாசவா அறிவித்துள்ளார். பருச் மக்களவை தொகுதியின் பாஜக எம்பியாகவும், பழங்குடியின தலைவராகவும் இருப்பவர் மன்சுக்பாய் வாசவா. திடீரென தாம் சார்ந்த பாஜகவில் இருந்து விலகுவதாக...

பாஜக எம் பியும் நடிகருமான சன்னி தியோலுக்கு கொரோனா பாதிப்பு

மணாலி பிரபல நடிகரும் பாஜக மக்களவை உறுப்பினருமான சன்னி தியோலுக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் கதாநாயகனான சன்னி தியோல் மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.  இவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார்.  இவரது தந்தை தர்மேந்திரா,...

குறைகளை தெரிவிக்கும் விவசாயியை பிடித்து தள்ளும் பாஜக எம்பி: வைரல் வீடியோ

பெங்களூரு: கர்நாடகாவில் குறைகளை கூறும் விவசாயியை பாஜக எம்பி தள்ளிவிடும் வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன. கர்நாடகாவின் ஹவேரி-கடக் தொகுதி எம்பியாக இருப்பவர் சிவக்குமார். பாஜகவை சேர்ந்த அவர் தமது தொகுதிக்கு ஆதரவாளர்களுடன் சென்றிருக்கிறார். அப்போது...

குண்டு வைத்துக் கொல்லப்போவதாக பா.ஜ.க. எம்.பி.க்கு பாகிஸ்தானில் இருந்து டெலிபோன் மிரட்டல்..

குண்டு வைத்துக் கொல்லப்போவதாக பா.ஜ.க. எம்.பி.க்கு பாகிஸ்தானில் இருந்து டெலிபோன் மிரட்டல்.. உத்தரபிரதேச மாநிலம் உன்னவோ மக்களவை தொகுதி பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர், சாக்‌ஷி மகராஜ். சாமியாரும் ஆவார். ராமஜென்மபூமி போராட்டத்தில் பங்கு கொண்ட இவருக்குப் பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து சாக்‌ஷி மகராஜ், அங்குள்ள...

பூமி பூஜையும் போன ஜென்ம பாவமும்.  பா.ஜ.க. எம்.பி. புலம்பல்

பூமி பூஜையும் போன ஜென்ம பாவமும்.  பா.ஜ.க. எம்.பி. புலம்பல் உத்தரபிரதேச மாநிலம் உன்னவோ மக்களவை தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான சாக்ஷி மகராஜ், அயோத்தியில் ராமர் கோயில் அமைவதற்கு போராடிய சாமியார்களில் முக்கியமானவர். அயோத்தியில் நேற்று நடந்த...

சிந்தியாவை  எச்சரிக்கும் பா.ஜ.க. எம்.பி.

சிந்தியாவை  எச்சரிக்கும் பா.ஜ.க. எம்.பி. மத்தியபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் செல்வாக்குடன் திகழ்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, காங்கிரசில் இருந்து கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் எம்.எல்.ஏ.பதவியில் இருந்து விலகினர்....

Latest news

- Advertisement -spot_img