சுற்றுச்சூழல் நலனுக்கு எதிரியாக விளங்கும் பிளாஸ்டிக்குகளை அழிப்பதற்காக புதிய வகை பாக்டீரியாக்களை ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இன்றைய நவநாகரிக உலகில் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள்...