ஜெய்ப்பூர்
ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசியத் தகவல் அளித்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ வீரர் பிரதீப் குமார் என்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பணி புரிந்து வருகிறார். இவரிடம் ஒரு பாகிஸ்தான்...