- Advertisement -spot_img

TAG

பழனி முருகன் கோவில்

சசிகலா விடுதலைக்கான நேர்த்திக்கடன்? பழனியில் மொட்டை போட்டார் அமைச்சர் உதயகுமார்!

பழனி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீரென பழனி முருகன் கோவிலுக்கு சென்று, மொட்டை போட்டு முடிக்காணிக்கை செலுத்தியுள்ளார். அவரது மொட்டை சசிகலா விடுதலைக்கான  நேர்த்தி கடன்   என சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசில்...

பழநி முருகன் கோவில் தைப்பூச திருவிழா தரிசன முன்பதிவு விவரம்

பழநி பழநி ஆலயத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்க் கடவுளான முருகனுக்குத் தைப்பூச திருவிழா மிகவும் முக்கியமான விழா ஆகும்.  இதையொட்டி பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு பக்தர்கள்...

தைப்பூசத்துக்கு பழனிமலைக்கு செல்ல ஆன்லைன் முன்பதிவு செய்து கொண்டு வரவேண்டும்: கோயில் நிர்வாகம்

பழனி: தைப்பூசத்துக்கு பழனிமலைக்கு செல்வதற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொண்டு வரவேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன்...

தைப்பூசம் : பழனி கோவிலில் கடும் கட்டுப்பாடு

திண்டுக்கல் தைப்பூச விழாவுக்காக பழனி வரும் பக்தர்களுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. முருகன் கோவில்களில் தைப்பூச விழா மிகவும் விமரிசையாக கொண்டாடுவது வழக்க்மாகும்.,  குறிப்பாக பழனி முருகன் கோவிலில் லட்சக்கணக்கானோர் கூடி முருகனை...

தைப்பூசம்: பழனியில் நாளை கொடியேற்றம்… 21ந்தேதி தேரோட்டம்

பழனி:, பழனி தைப்பூசத் திருவிழா நாளை ( ஜன.15)  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் திருவிழாவான தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜனவரி 21ந்தேதி நடைபெறுகிறது. தமிழ்க்கடவுளான முருகனுக்கு தமிழகத்தில் அறுபடை வீடுகள் உள்ளன....

Latest news

- Advertisement -spot_img