அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்! அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஜுன் 2ந்தேதி கோடை விடுமுறை…