- Advertisement -spot_img

TAG

பள்ளிக்கு

தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வந்தால் அனுமதிக்கக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வர தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 18...

இந்து மாணவர்களை பள்ளிக்கு வெளியே விபூதி, குங்குமம் அணிய அண்ணாமலை சொல்வாரா? – அருணன் கேள்வி

சென்னை: இந்து மாணவர்களை பள்ளிக்கு வெளியே விபூதி, குங்குமம் அணிய அண்ணாமலை சொல்வாரா? என்று சிபிஎம் கட்சியின் அருணன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மேலூர் அருகே அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டார்...

நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை…. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிர் சம்பவத்தை தொடந்து, நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி...

தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை:  தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது....

மாணவர்களிடம் கொரோனா பயத்தை ஏற்படுத்தக் கூடாது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருப்பூர்: மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் கொரோனா பயத்தை ஏற்படுத்தக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகரில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,...

ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டித் தரும் தனியார் பெண்கள் பள்ளிக்குக் குவியும் பாராட்டு

கொச்சி:  ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டித் தரும் தனியார் பெண்கள் பள்ளிக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தோப்பம்பட்டியில் உள்ள 'எங்கள் பெண்கள் கான்வென்ட் பெண்கள் பள்ளியின்' முதல்வராக இருந்த லிசி சக்கலக்கல், தனது பள்ளியில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களில்...

வரும் 2-ஆம் முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

சென்னை: தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் 2ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை...

98.5% மாணவர்கள் பள்ளிக்கு வருகை – அமைச்சர் செங்கோட்டையன்

கோபி: 98.5% மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று பூமிபூஜை செய்து பணிகளை...

திருப்பூரில் பள்ளிக்கு சென்ற 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

திருப்பூர்: திருப்பூரில் பள்ளிக்கு சென்ற 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ள்ளது. திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா...

திருப்பூர்: போதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் சஸ்பெண்டு!

திருப்பூர். திருப்பூரில் போதையில் பள்ளிக்கு வந்த மாணவர்களை 10 நாட்கள் தற்காலிக இடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. திருப்பூரில் வகுப்பறைக்கு மது போதையில் வந்த அரசு பள்ளி மாணவர்களை இடை...

Latest news

- Advertisement -spot_img