- Advertisement -spot_img

TAG

பள்ளிகள் திறப்பு

கட்டுக்குள் வந்தது கொரோனா பரவல்: இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 1ம் முதல் பள்ளிகள் திறப்பு

சிம்லா: கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் முதல் கல்வி...

தெலுங்கானாவில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்: முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

ஐதராபாத்: தெலுங்கானாவில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. பின்னர்...

10 மற்றும் 12 வகுப்புக்களுக்குப் பள்ளிகள் திறப்பு : வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்து வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், கடந்த 2020 மார்ச் மாதம்...

பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறப்பு? ஜன. 8 வரை கருத்து கேட்பு கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி துறை உத்தரவு

சென்னை: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி ஜனவரி 8ம் தேதி வரை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வி துறை தெரிவித்து உள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக...

நாடு முழுவதும் ஐசிஎஸ்சி, ஐஎஸ்சி வகுப்புகள் ஜனவரி 4ந்தேதி முதல் தொடங்கப்பட வேண்டும்! சிஐஎஸ்சிஇ கடிதம்…

டெல்லி: நாடு முழுவதும் உள்ள  ஐசிஎஸ்சி, ஐஎஸ்சி பள்ளிகளில் ஜனவரி 4ந்தேதி முதல் வகுப்புகள்  தொடங்கப்பட வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சிஐஎஸ்சிஇ கடிதம் எழுதி உள்ளது. சிஐஎஸ்சிஇ  எனப்படும் (CISCE /...

மிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி

அய்ஸ்வால்: கொரோனா தொற்று எதிரொலியாக, நடப்பாண்டு இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மிசோரம் அரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன....

குஜராத்தில் வரும் 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் புபேந்திரா சிங் அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வரும் 23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் புபேந்திரா சிங் அறிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு...

பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரி: பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில்...

பள்ளிகள் திறப்பு பற்றிய இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சா் செங்கோட்டையன் கூறி உள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உள்பட்ட அயலூா் ஊராட்சியில் வேளாண்மை கூட்டுறவு வங்கியை...

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மக்கள் நலத் திட்டப்பணிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்...

Latest news

- Advertisement -spot_img