- Advertisement -spot_img

TAG

பருப்பு

பள்ளி மாணவர்களுக்கு 10 முட்டைகளுடன் அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு 10 முட்டைகளுடன் அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது....

பள்ளிகளில் 1முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவு

சென்னை: பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து அரிசி, பருப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்  சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கான அரிசி, பருப்பு...

மத்திய அரசு அளித்த மட்டமான உளுத்தம் பருப்பு : திருப்பி அனுப்பிய பஞ்சாப் அரசு

சண்டிகர் மத்திய அரசு அளித்துள்ள உளுத்தம் பருப்பு சாப்பிட லாயக்கற்றவையாக உள்ளதால் பஞ்சாப் அரசு திருப்பி அனுப்பி  உள்ளது. பிரதமர் ஏழ்மை நிவாரண திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் உணவு தானியங்கள் வழங்கி வருகின்றது. ...

இட்லி, வடை, சாம்பாருக்கு வேட்டு வைத்துள்ள கொரோனா…

கொரோனாவின் தாக்கம் தமிழக மக்களின் பாரம்பரிய உணவான இட்லி, தோசை, வடை, சாம்பாருக்கு வேட்டு வைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பருப்பு வகைகள் பற்றாக்குறை அதிகரித்து வரும் விலை உயர்வு, மக்களிடையே...

இந்தியாவுக்காக பருப்பு உற்பத்தி செய்யப்போகும் பிரேசில்!

  இந்தியாவில் பருப்பு வகைகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது.  இப்பிரச்சனையை களைய பிரேசில் நாடு மூலம் பருப்பு வகைகளை உற்பத்தி  செய்துகொள்ளும் புதிய வழிமுறையை மத்திய அரசு கையாளப்போவதாக மத்திய உணவுத்துறை அமைச்சர்...

கடலை போட்டால் நீண்ட ஆயுள் – மருத்துவ ஆய்வில் கண்டுபிடிப்பு

கடலை போட்டால் நீண்ட ஆயுளா என்று வியக்க வேண்டாம். கடலைவகைகளைச் சாப்பிட்டால் நீண்ட ஆயுள் என்று மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் நலன் குறித்த அதன் முடிவுகளைத் தெரிந்துக் கொள்வோம். அன்றாட உணவில் முந்திரி,...

பருப்பு விலையைக் கட்டுப்படுத்த "மேக் இன் இந்தியா" அவசியம்

பருப்பு விலை: உள்நாட்டு உற்பத்தியை பெருக்குமா அரசு ? சில ஆண்டுகளாய் கிராமங்களில் தொடரும் வறட்சியின் பாதிப்பை நகர மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். கடந்த மாதம், உணவு-பணவீக்கம் 7 % உயர்ந்து, இந்த ஆண்டின் அதிகப் பட்சத்தை அடைந்தது. பருப்பு...

Latest news

- Advertisement -spot_img