- Advertisement -spot_img

TAG

பரிந்துரை

16 வழக்கறிஞர்களை பம்பாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உயர்நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

புதுடெல்லி: 16 வழக்கறிஞர்களை பம்பாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 10 வழக்கறிஞர்களையும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 6 வழக்கறிஞர்களையும் நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா...

மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு பரிந்துரை

புதுடெல்லி:  மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ரஷ்யா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரோன் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து...

அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சென்னைக்கு பணியிடை மாற்றம் செய்யப் பரிந்துரை

டில்லி அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி யை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முனீஸ்வர் நாத் பண்டாரி  அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி ஆவார்.  இவர் 1983 ஆம்...

நவம்பர் 29 முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்த பரிந்துரை

டில்லி நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரொனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாடாளுமன்றம் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. ...

கேல் ரத்னா விருதுக்கு 11 பேருக்குப் பரிந்துரை

டில்லி இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு 11 பேர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இரு விருதுகள் வழங்கப்படுகின்றன.  அவை கேல ரத்னா மற்றும் அர்ஜுனா விருஹ்டுகள்...

வட்டார மொழியில் வங்கி எழுத்தர் தேர்வு : நிதி அமைச்சகம் பரிந்துரை

டில்லி வங்கி எழுத்தர் தேர்வை வட்டார மொழிகளில் நடத்த நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. வங்கியில் எழுத்தர் (கிளார்க்) பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்னும் வரிசையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.    இந்த எழுத்துத் தேர்வுகள்...

இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஹமாஸ் இயக்கம்  பரிந்துரை

காஸா: இஸ்ரேலுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒரு வரைபடத்தை மத்தியஸ்தர்கள் மூலம் முன்மொழிவதாகப் பாலஸ்தீன இஸ்லாமிய ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பாலஸ்தீன இஸ்லாமிய ஹமாஸ் இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினரான ஜாஹர் ஜபரின் ஒரு...

பஞ்சாப் முதல்வராக அம்பிகா சோனி மறுப்பு; சீக்கியர் ஒருவரை முதல்வர் பதவியில் நியமிக்கப் பரிந்துரை 

புதுடெல்லி:   பஞ்சாப் முதல்வராக அம்பிகா சோனி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும்  சீக்கியர் ஒருவரை நியமிக்கப் பரிந்துரை செய்துள்ளார். பஞ்சாபின் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர். இந்நிலையில்,  அம்பிகா...

பணியாளர் நியமனத்துக்குப் பரிந்துரை கேட்டு என்னை அணுகாதீர் : அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

புதுக்கோட்டை தமிழக நீதிமன்ற பணியாளர் நியமனத்துக்கு பரிந்துரை கடிதம் கேட்டு தம்மை அணுக வேண்டாம் என தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி வீட்டு வாசலில் அறிவிப்பு ஒட்டி உள்ளார் கடந்த மாதம் தமிழகத்தில்  உள்ள கீழமை நீதிமன்றங்களில்...

உச்சநீதிமன்ற நீதிபதியாக 9 பேரைப் பரிந்துரைக்கும் கொலிஜியம்

டில்லி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க 9 பேரை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. நாடெங்கும் உள்ள உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் தேர்வு செய்வது வழக்கமாகும்.  இந்த கொலிஜியம் தேர்வு செய்வோரை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின் அடிப்படையில்...

Latest news

- Advertisement -spot_img