- Advertisement -spot_img

TAG

பரப்பிய

பிரதமர் குறித்து அவதூறு பரப்பிய முதியவர் கைது

உத்தரபிரதேசம்: பிரதமர் மோடி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு...

விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பிய குற்றச்சாட்டில் 21 வயது சமூக ஆர்வலர் கைது

பெங்களூர்: விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பிய குற்றச்சாட்டில் 21 வயது சமூக ஆர்வலர் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பியவர் குறித்து...

மோடி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சுந்தர் பிச்சை பெயர் நீக்கம்

வாரணாசி: மோடி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சுந்தர் பிச்சை பெயர் நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை...

ஜெ., குறித்து பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய இருவர் பேர் கைது..! சிறையில் அடைப்பு..!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேஸ்புக் உள்ளிட்டசமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாமக்கலைச் சேர்ந்த சதிஷ்குமார், மதுரையை சேர்ந்த மாடசாமி ஆகியோர், சமூகவலைதளங்களில் ஜெ. குறித்து வதந்தி...

Latest news

- Advertisement -spot_img