- Advertisement -spot_img

TAG

பத்ம விருதுகள்

திறமை உள்ளவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கவில்லை : மன வருத்தத்தில் மல்யுத்த வீராங்கனை

டில்லி தற்போது நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பத்ம விருது கிடைக்காததால் வருத்தம் அடைந்துள்ளார். இந்த ஆண்டு பத்ம விருதுகள் பெற்றவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில்...

பத்ம விருதுகளை பெயருடன் இணைத்து பயன்படுத்த கூடாது: மத்திய அரசு

டில்லி: மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளை, அதை  பெறுபவர்கள் பெயருடன் இணைத்து பயன்படுத்த கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம்  பதில் அளித்த மத்திய  உள்துறை இணை...

பத்ம விருதை விசிறி அடித்த முதல்வரின் சகோதரி… விவகாரமான விருது பட்டியல்…

பத்ம விருதை விசிறி அடித்த முதல்வரின் சகோதரி... விவகாரமான விருது பட்டியல்... ஆர்.எஸ்.எஸ்.கோட்பாடுகளை விதைத்து வளர்த்த நானாஜி தேஷ்முக்,கட்சி கட்டுப்பாட்டை மீறி ஆர்.எஸ்.எஸ்.மாநாட்டில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி,பா.ஜ.க.வின் நேற்றைய வேட்பாளர் புபேன்...

அரசியல் சர்ச்சையில் பத்ம விருதுகள்… பாஜ.க.வின் தேர்தல் தந்திரம் என விமர்சனம்

அரசியல் சர்ச்சையில் பத்ம விருதுகள்... பாஜ.க.வின் தேர்தல் தந்திரம் என விமர்சனம் --பாப்பாங்குளம் பாரதி . விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் பட்ஜெட்டை மட்டுமில்லாது- மத்திய அரசின் விருதுகளையும் தேர்தல் ஆயுதமாக பா.ஜ.க.எடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. சமூகம்,கலை...

பத்ம விருதுகளுக்காக காக்காய் பிடிக்க மாட்டேன் : மறைந்த நடிகர் காதர் கான் இறுதி பேட்டி

மும்பை மறைந்த பாலிவுட் நடிகர் காதர்கான் பத்ம விருதுகளுக்காக நான் யாரையும் காக்காய் பிடிக்க மாட்டேன் என தனது கடைசி பேட்டியில் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் காதர்கான் நடிகர், இயக்குனர், வசனகர்த்தா என பன்முகம் கொண்டவர். ...

Latest news

- Advertisement -spot_img