சென்னை:
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக,...
சென்னை:
ரேசன் கடைகளில் கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில்...
மதுரை:
அனுமதியின்றி பேனர் வைத்த குற்றச்சாட்டில் பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக, பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் உள்பட 25 பேர் மீது...
சென்னை:
சென்னையில் ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் நோக்கி செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலைய பணிமனையிலிருந்து புறநகர் ரயில் ஒன்று கடற்கரை...
புதுடெல்லி:
காங்கிரஸின் உள்கட்சித் தேர்தலில் 6 கோடி உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர் என்று காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சி உறுப்பினர் சேர்க்கையை...
புதுச்சேரி:
பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் வாக்கு பதிவு துவங்கியது.
பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி,காரைக்கால், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன்...
சென்னை
இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தின்சரி மாற்றி அமைக்கின்றன. சுமார்...
லக்னோ:
உத்தர பிரதேச 5வது கட்ட தேர்தலில்இன்று காலை 11 மணி நிலவரப்படி 21.39 சதவிகிதம் வாக்கு பதிவு ஆகியுள்ளது.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான 5வது கட்ட வாக்கு பதிவு இன்று காலை...
மும்பை:
கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சோமையாவுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பரில் புறநகர் சான்டாக்ரூஸ்...
கோவா:
கோவாவில் 78.94% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று கோவா தலைமை தேர்தல் அதிகாரி குணால் தெரிவித்துள்ளார்.
40 தொகுதிகளைக் கொண்ட கோவா பேரவைக்கும், 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் பேரவைக்கும் இன்று ஒரேகட்டமாகத் தோ்தல்...