- Advertisement -spot_img

TAG

பதவி

அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது  – பிரியங்கா காந்தி 

புதுடெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் கொலை சம்பவம் தொடர்புடைய  ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச முதல்வர் அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூரில் விவசாயிகளை மீது கார் ஏற்றி கொலை செய்ததாகக்  குற்றம் சாட்டப்பட்ட மத்திய...

அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரி நாளை மவுன விரத போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலகக் கோரி நாளை மவுன விரத போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்...

ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது  என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஸ்கர் என்பவர் ரூ 1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு...

பதவி விலகும் முன்பு சோனியாவுக்குக் கடிதம் எழுதிய அமரீந்தர் சிங் 

சண்டிகர்: பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தான், பதவி விலகும் முன்பு சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ள இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா நேற்று செய்தார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இதையடுத்து அதன் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் சண்டிகரில்...

ஆந்திராவில் ஜெகன் அதிரடி; நடிகை ரோஜா பதவி பறிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ள நடிகை ரோஜாவுக்கு ஜெகன் மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட...

புதுச்சேரி: ஏ. நமச்சிவாயம் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. புதுவை மாநில 15 ஆவது சட்டப்பேரவைக்கான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. புதுச்சேரி...

புதுச்சேரி: இன்று புதுவை அமைச்சரவை பதவி ஏற்பு விழா

புதுச்சேரி: புதுவை மாநில 15வது சட்டப்பேரவைக்கான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரில் நடைபெறும் விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...

கட்சி விரும்பினால் தலைவர் பதவி ஏற்க தயார்: ராகுல் காந்தி

புதுடெல்லி: கட்சி விரும்பினால் தலைவர் பதவியை ஏற்று கொள்ளத்தயார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அதிருப்தி தலைவர்கள் சிலர் வலியறுத்தி வரும் நிலையில் அவர்களுடன்...

தலைமை செயலருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பா? அதிகாரிகள் கடும் எதிர்ப்பு

சென்னை : தமிழக அரசின் தலைமைச் செயலர் பதவி காலம், மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம், கடந்த ஆண்டு பதவியேற்றார். அவரது பதவி...

உடல் நலக் குறைவு: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல்

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குடல் பாதிப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்....

Latest news

- Advertisement -spot_img