- Advertisement -spot_img

TAG

பண்டிகை

பண்டிகை கொண்டாட்டம் – கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டுகோள்

சென்னை:  எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பண்டிகை காலங்களில் ஒவ்வொரு கடையின் முன்பும் வாடிக்கையாளர் நெரிசல் காணப்படுகிறது. பெரும்பாலானோர்...

நாட்டுமக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்த ராகுல்காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹோலி பண்டிகையையொட்டி நாட்டுமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "எங்கள் நாடு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஹோலிக்கு வாழ்த்துக்கள். கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி...

பொங்கல் பண்டிகை: அரசுப் பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு

சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்காக, அரசுப் பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசுப் பேருந்துகளில், 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு தொடங்குகிறது. இதனிடையே...

தசரா பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து

புதுடெல்லி: தசராவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தசராவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,...

பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்-முன்பதிவு இன்று தொடங்குகிறது

சென்னை: பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- * கயா-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 02389) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்...

பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க கோரிக்கை

புதுடெல்லி: பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க சில்லரை விற்பனையாளர்கள் மால் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். ஷாப்பிங் மால்களின் மேம்பாட்டாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களில் தளர்வுகள் இருந்தபோதிலும், மார்ச் மாதத்திலிருந்து மே மாதம்...

இன்று போகி பண்டிகை: மாசில்லா போகி கொண்டாடுவோம்…!

இன்று போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை அன்று  பழைய பொருட்களை எரிக்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது....

நவராத்திரி பண்டிகை: 9 நாட்கள் சைவமாக மாறும் டோமினோஸ் பீட்ஸா!

நவராத்திரி பண்டிகையையொட்டி ஒன்பது நாட்களுக்கு அமெரிக்க பீட்சா தயாரிப்பு நிறுவனமான டோமினோஸ் பீட்ஸா வட இந்திய மாநிலங்களில் முற்றிலும் சைவத்துக்கு மாறுகிறது. நவராத்திரி பண்டிகை வடமாநிலங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இக்காலகட்டங்களில் இப்பண்டிகையை...

கனடா பாராளுமன்றத்தில் இந்தியர்களுடன் "ஹோலி" கொண்டாடிய கனடப் பிரதமர்!

கனடாவின்  ஒட்டாவாவிலுள்ள கனடிய பாராளுமன்றத்தில் முதல் முறையாக ஹோலிப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் வடமாநிலங்களிலும், வடஇந்தியர் வசிக்கும் இடங்களிலும்  ஹோலிப் பண்டிகை வியாழனன்று கொண்டாடப்பட்டது. சென்னையிலுள்ள சௌகார்பேட்டையிலும் ஹோலி கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானில் முதன்முறையாக...

Latest news

- Advertisement -spot_img