- Advertisement -spot_img

TAG

பணி

புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி – அமைச்சர் உறுதி  

நீலகிரி: மசினகுடியில் புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கா.ராமசந்திரன் உறுதி அளித்துள்ளார். புலியை உயிருடன் பிடிக்க முடிவு செய்துள்ளதாக  வனத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் பண்ணைத்தோட்டம் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை...

முதல்வர் வருகைக்காக நீதிபதியைப் பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவதா? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை:  நீதிபதியைப் பணி செய்யவிடாமல் தடுத்து வைத்த காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேஷன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள மணி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார். இதற்காகச் சாலைகளில்...

கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி துவக்கம் 

சென்னை:  கபாலீசுவரர் கோயில் வளாகத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி துவங்கியது. இதுகுறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்  வழிகாட்டுதலின்படி, சென்னை அருள்மிகு கபாலீசுவரர்...

பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மும்பை: பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தை மாநில அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது, இந்த திட்டம், வகுப்பு சி மற்றும் டி ஊழியர்களுக்கு மட்டும்...

சாலைப் பணியை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து 

சென்னை:  சாலைப் பணி மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் சிஸ்டம் ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது,சட்டப்பேரவையில்...

டெல்லியில் 2 மாடிக் கட்டிடம்  இடிந்து விழுந்தது;  இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை மீட்கும் பணி தீவிரம்  

புதுடெல்லி:  டெல்லியில் 2 மாடிக் கட்டிடத்தின்  இடிந்து விழுந்த சம்பவத்தில்  இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியின் நந்த் நாக்ரியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை...

சென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, மாநகராட்சிக்கு...

உயிரியல் பூங்கா விலங்குகளும் கொரோனா தடுப்பூசி – அமெரிக்க திட்டம்

ஓக்லாண்ட்:  ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை இந்த வாரம் விலங்குகளுக்கு ஒரு பரிசோதனை கொரோனா தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடத் தொடங்கியது. அமெரிக்காவின் முதல் மிருகக்காட்சிசாலையாக கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை விளங்கி வருகிறது. யு.எஸ். வேளாண்மைத் துறையால் பரிசோதனை தடுப்பூசியைத் தயாரிக்க ஜோயிடிஸுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது என்று மிருகக்காட்சிசாலை செய்தி வெளியீட்டில்...

தொழுநோயாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி துவக்கம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவரும் 11490 தொழுநோயாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக...

கொரோனாவுக்கான ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

சென்னை: கொரோனாவுக்கான ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தும் பணி சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடங்கியது. இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. மூன்றாவதாக டாக்டர்...

Latest news

- Advertisement -spot_img