- Advertisement -spot_img

TAG

பணிக்கான

வேலை வாங்கி கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த மேட்டூர் சௌமியா

மேட்டூர்: தனக்கு வேலை வாங்கி கொடுத்த மேட்டூரைச் சேர்ந்த  சௌமியா முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  நன்றி தெரிவித்தார். மேட்டூர் அணையைத் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜூன் 12ஆம் தேதி சேலம்...

சேலம்- ஓமலூர் விமான நிலைய விரிவாக்கத்துக்கான பணிக்கான கணக்கெடுப்பு துவக்கம்

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தில் உள்ள தோட்டக்கலை பயிர்களை கணக்கெடுக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது....

மீட்பு பணிக்கான ஏர் இந்தியா விமானங்களில் கமாண்டராக செயல்பட்ட பெண்கள்….

புது டெல்லி: ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீண்டும் இந்திய அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா விமானங்களை இரு பெண்கள் கட்டளையிட்டு அனுப்பி வைத்துள்ளனர். இதில் ஒரு விமானம் தமிழ்நாட்டின்...

Latest news

- Advertisement -spot_img