- Advertisement -spot_img

TAG

பங்கேற்க

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வேளாங்கண்ணி:   பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்கப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனக் காவல் ஆணையர் அறிவித்துள்ளார். புனித ஆரோக்கிய  மாதாவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். சென்னை பெசன்ட் நகரில்...

கொரோனா பரவல் எதிரொலி – டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிப்பு

புதுடெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் 100 முதல் 200 பேர் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க...

இறந்த ராணுவ வீரரின் இறுதி சடங்கில் பங்கேற்க 2000 கி.மீ சாலை வழியாக பயணித்த பெற்றோர்

பெங்களூர்: துணிச்சலான வீரர் என்ற விருது வென்ற கர்னல் நவ்ஜோத் சிங் பால் புற்றுநோயால்  கடந்த  வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 39. புற்றுநோயால்  பாதிக்கப்பட்டிருந்த் கர்னல் நவ்ஜோத் பெங்களூரில்  காலமானார். இவரது இறுதி சடங்கில்...

பார்லிமெண்ட் விவாதத்தில் மோடி பங்கேற்க வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்!

டில்லி, பாராளுமன்ற விவாதத்தில் மோடி பங்கேற்க வேண்டும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வற்புறுத்தி உள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஆரம்பமானது. ஆனால் இதுவரை எந்த விவாதமும் இன்றி எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டே வருகிறது. ரூபாய் நோட்டு...

Latest news

- Advertisement -spot_img