- Advertisement -spot_img

TAG

பகுஜன் சமாஜ் கட்சி

உ.பி.சட்டமன்ற தேர்தல்2022: சமாஜ்வாதியில் இணைந்த பாஜக எம்எல்ஏக்கள்… யோகி ஆதித்யநாத் இழப்பது உறுதி…

லக்னோ: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்து முதலமைச்சர் நாற்காலியை யோகி ஆதித்யநாத் இழப்பது உறுதி என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உ.பி.சட்டமன்ற தேர்தல்2022 தீவிரமடைநதுள்ளது. அங்கு ஆட்சியில் உள்ள யோகி...

உ.பி. சட்டமன்ற தேர்தல்2022: 125 வேட்பாளர்கள் கொண்ட காங்கிரஸ் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டார் பிரியங்கா காந்தி…

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில்  போட்டியிடும் 125 வேட்பாளர்கள் கொண்ட  முதற்கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார். இதில், பெண்கள், இளைஞர்களுக்கு தலா 40% இடங்கள்...

2022 உ.பி. சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி! மாயாவதி

லக்னோ: 2022ம் ஆண்டு நடைபெறும் உ.பி. சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும். பெரும்பான்மை பெறும் என அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி அறிவித்து உள்ளார். 403 தொகுதிகளை கொண்ட...

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி….!

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. அதன் பின்னர்...

தோல்விகளை மறைக்க காஷ்மீர் சூழ்நிலையை சாதகமாக்கும் பாஜக: மாயாவதி குற்றச்சாட்டு

லக்னோ: பாரதிய ஜனதா கட்சி தனது தோல்விகளை மூடி மறைக்க காஷ்மீர் சூழ்நிலையை, அரசிய லாக்கி, தனக்கு சாதமாஙகக முயற்சி செய்து வருவதாக, லக்னோ பொதுக்கூட்டத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி...

காங்கிரசை வீழ்த்துவதே அகிலேஷ் –மாயாவதியின் ‘செயல் திட்டம்’

‘தனக்கு இரு கண்கள் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்’’என்ற பார்முலாவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் தீர்க்கமாக எடுத்து விட்டதாகவே தெரிகிறது. அவர்களின்...

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் 38 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயார்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி தயார் செய்துவிட்டது. தேர்தல் அறிவிப்பு வந்ததும் வெளியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது. அதேசமயம், அம்மாநிலத்தில் உள்ள மற்ற கட்சிகளோ, தோழமை கட்சியான...

உ.பி.யில் காங்கிரசுடன் உடன்பாடு  இல்லை.. கதவை மூடினார் அகிலேஷ்…

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டன. அங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 38 இடங்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. சமாஜ்வாதி 37 இடங்களில்...

மாயாவதி குறித்து அவதூறு: பா.ஜ.க. பெண் எம்எல்ஏ தலைக்கு 50லட்சம் பரிசு அறிவிப்பு

லக்னோ: உ.பி. முன்னாள் முதல் மந்திரியான மாயாவதியை  மூன்றாம் பாலினத்தவர் என விமர்சித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. சாதனா சிங் தலைக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு அளிப்பதாக பகுஜன் சமாஜ் முன்னாள் எம்.எல்.ஏ....

பாஜகவுக்கு பாடம் கற்பிப்பதே பிஎஸ்பியின் நோக்கம்: மாயாவதி பிறந்தநாள் சூளுரை

லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பாடம் கற்பிப்பதே பிஎஸ்பியின் நோக்கம் என்று இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிஎஸ்பி தலைவர் மாயாவதி தனது பிறந்த நாள் சூளுரையாக தொண்டர்களிடையே கூறினார். பகுஜன் சமாஜ்  கட்சியின் தலைவர்...

Latest news

- Advertisement -spot_img