- Advertisement -spot_img

TAG

நோயாளிகள்

ருமேனியா மருத்துவமனையில் தீ விபத்து: 9 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

ருமேனியா:  ருமேனியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில்  ஒன்பது கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ருமேனியாவின் கருங்கடல் நகரமான கான்ஸ்டன்டாவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று காலை ஏற்பட்ட தீ...

கொரோனா வார்டில் நாய் – நோயாளிகள் அதிர்ச்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு பதிலாக நாய்கள் படுத்து உறங்குகின்றன. இதைப் பார்த்து நோயாளிகள்...

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் பீகார் மருத்துவமனை.. நோயாளிகள் அவதி

பீகார்: பீகாரில் அண்மையில் பெய்த கனமழையால் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் (டி.எம்.சி.எச்) கொரோனா வார்டுக்குள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையைச் சுற்றிலும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால்,...

டெல்லி எய்ம்ஸ் வழக்கமான புற நோயாளிகள் சேர்க்கைகளை 2 வாரத்திற்கு நிறுத்துகிறது

புதுடெல்லி : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா அல்லாத நோயாளிகளின் சேர்க்கை அதிகரிப்பதால், OPD சேவைகள் (புற நோயாளிகள்) இரண்டு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதத்தை குறைக்க அரசு...

கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களை சோதிக்கும் கேரள போலிஸ் 

திருவனந்தபுரம் கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைக் கேரள காவல்துறையினர் சோதித்து தொடர்பில் இருந்தோரை கண்டறிவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டார்.  அதன் பிறகு கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்தது.   அரசின்...

“ஏழு நாட்களில் 100% நோயாளிகள் குணமடைந்தனர்” – விற்பனைக்கு வந்தது பதஞ்சலி கொரோனா மருந்து…

ஹரிதுவார்: கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான தங்களது புதிய தயாரிப்பான 'கோவினில்' மருந்தை இன்று அறிமுகம் செய்துள்ளது பதஞ்சலி நிறுவனம். கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய மருந்தினை கண்டறிய உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் நடந்து...

தமிழகம் : விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் 1570 கொரோனா நோயாளிகள் நுழைவு

சென்னை நேற்று வரை தமிழகத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலம் 1570 கொரோனா நோயாளிகள் வந்துள்ளனர். தமிழகத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து வருவோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து...

கொரோனா : சோதனைகள், நோயாளிகள், மரணம் அடைந்தோர்– ஒரு கண்ணோட்டம்

டில்லி இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நடைபெற்றுள்ள கொரோனா சோதனை, நோயாளிகள் மற்றும் மரணம் அடைந்தோர் குறித்த ஒரு கண்ணோட்டம் இதோ நேற்று வரை தமிழகத்தில் 1,88,241 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.  இதனால் இம்மாநிலத்தில் அதிக அளவில்...

வானிலிருந்து பூவை வீசுவதை விட்டு விட்டு எங்களுக்கு நல்ல உணவு கொடுங்கள் – தனிமைபடுத்தப்பட்டவர்கள் கோரிக்கை

டெஹ்ராடூன்: வானிலிருந்து பூவை வீசுவதை விட்டு விட்டு தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு நல்ல உணவு கொடுங்கள் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவர்கள், உள்ளிட்ட 15 சுகாதார ஊழியர்களுக்கு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள...

கொரோனா நோயாளிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை 

கொரோனா நோயாளிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஐ.எஸ்.ஐ.  உளவுத்துறை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இப்படி ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்ன அறிவிப்பு? பாகிஸ்தான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளைக் கண்டறியும் பணியில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறையை ஈடுபடுத்தப்போகிறாராம். பாகிஸ்தானில் கொரோனாவுக்கு இதுவரை 230 பேர்...

Latest news

- Advertisement -spot_img