- Advertisement -spot_img

TAG

நோயாளிகளை

கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வழியனுப்பியது மருத்துவமனை

சென்னை: 45 வயதுடைய ஆண் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று பெற்று வந்தவரும் குணமடைந்துள்ளார். கொரோனா நோய் தொற்றின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதுவரை 29ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று...

நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தனியார் மருத்துவமனைகள் பணம் செலுத்தாததால் நோயாளிகளை பணயக்கைதிகளாக வைத்த கொடுமை

ராஞ்சி: பல தனியார் மருத்துவமனைகளில் பணம் முழுவதுமாக செலுத்தப்படாத காரணத்தால் நோயாளிகள் அல்லது அவர்களின் உடல்களை தர மறுக்கின்றன, இந்த வழக்கில் நீதிமன்றம் இதனை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த போதிலும் இது போன்ற...

கொரோனா நோயாளிகளை சரியாக கவனிக்க தவறிய மருத்துவ கல்லூரி முதல்வர் நீக்கம்…

ஆக்ரா: ஆக்ராவில் கொரோனா நோயாளிகளை சரியாக கவனிக்க தவறிய எஸ் என் மருத்துவ மருத்துவ கல்லூரி முதல்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆக்ராவில் உள்ள எஸ் என் மருத்துவ கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்தவர் டாக்டர்...

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது: அரசு

புது டெல்லி: சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள பல தனியார் மருத்துவமனைகள், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனை...

Latest news

- Advertisement -spot_img