- Advertisement -spot_img

TAG

நூல் விலை உயர்வு

நூல் விலை உயர்வு: திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்பட சில மாவட்டங்களில் இன்று 2வது நாளாக ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்பட சில மாவட்டங்களில் இன்று 2வது நாளாக ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கடந்த...

நூல் விலை உயர்வு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி  பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளர். பருத்தி, நூல் விலை கடுமையாக உயர்ந்துவருவதால், நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில், ஈரோடு,...

நூல் விலை கடும் உயர்வு: ஈரோடு, திருப்பூரில் ஜவுளி வியாபாரிகள் 2 கடையடைப்பு போராட்டம் தொடங்கியது…

ஈரோடு: விண்ணை முட்டும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு, திருப்பூரில் ஜவுளி வியாபாரிகள் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். இந்த போராட்டம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு...

நூல் விலை உயர்வால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்பு…

திருப்பூர்: நூல் விலை உயர்வால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்படைந்துள்ளது. இதை சரிசெய்ய வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியாவில் பஞ்சு விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே ஜனவரியில் கிலோ...

Latest news

- Advertisement -spot_img