- Advertisement -spot_img

TAG

நுழைந்த

துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 பேர் கைது 

இஸ்தான்புல்:  துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் கைது  செய்யப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெமிரோரன் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இஸ்தான்புல் நகராட்சி காவல்துறையினர்  நகரத்தின் ஐரோப்பியப் பக்கத்தில் சுல்தங்காசி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். வாகனங்களுக்குள் சட்டவிரோதமாகத் துருக்கிக்குள் நுழைய முயரவர்கள் இருப்பதைக் கண்டுபிடித்த காவல்துறையினர் அவர்களைப் பற்றி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இஸ்தான்புல்லிலிருந்து சுமார் 240...

தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்த தாலிபான்கள் 

காபூல்:  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தாலிபான் கிளர்ச்சியாளர்கள் இன்று நுழைந்தனர். இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்கா தனது தூதரகத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. தாலிபான்கள் "எல்லா பக்கங்களிலிருந்தும்" வருவதாக மூத்த அதிகாரி அதிகாரி ஒருவர் கூறினார், ஆனால்...

திருப்பதி: கோயில் வி.ஐ.பி. வரிசையில் நுழைந்த இளைஞர்! பாதுகாப்பு கேள்விக்குறி!

திருப்பதி: தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் திருப்பதி திருமலை கோயிலில் உரிய அனுமதி சீட்டு இன்றியும், பாரம்பரிய உடை அணியாமலும் இளைஞர் ஒருவர் சந்நிதி வரை சென்றது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியை யும் ஏற்படுத்தி...

போதையின் உச்சம்:  பேதையின் வீட்டுக்குள்  நுழைந்த  போலீஸ்!

ராமநாதபுரம்: தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் குடி போதையில் புகுந்த போலீசாருக்கு சரமாரியாக தர்ம அடி விழுந்தது. ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் உள்ள வீட்டில் இளம்பெண் ஒருவர் தனியாக...

Latest news

- Advertisement -spot_img