- Advertisement -spot_img

TAG

நீர்

2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிப்பு

பெல்ஜியம்:  2 நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மிருகக்காட்சிசாலை தெரிவிக்கையில், பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள 14 வயதான ஹிப்போஸ் இமானி மற்றும் 41 வயதான ஹெர்மியன் ஆகிய இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த இரண்டு நீர் யானைகளுக்கும், மூக்கு...

நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

சென்னை:  நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து வரும் நான்காம் தேதிக்குள்...

சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் –  அமைச்சர் 

சென்னை: சுரங்கப்பாதைகளில் நீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் என்று   அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் அண்மையில் பெய்த தொடர் கனமழையால் தண்ணீர் தேங்கியதால்  வியாசர்பாடி, கணேசபுரம், கெங்கு ரெட்டி, அஜாக்ஸ், மேட்லி, துரைசாமி பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன்,காக்கன், வில்லிவாக்கம் உள்ளிட்ட 11 சுரங்கப்...

புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை:  புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,872 மில்லியன் கன  அடி  நீர்...

இன்று காலை 11 மணிக்குப் புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு : வெள்ள எச்சரிக்கை

சென்னை இன்று காலை 11 மணிக்குப் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் வெள்ள எசரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.   இதனால் நகரில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் முழுக் கொள்ளளவை...

நீர் நிரம்பி வழியும் அரசு மருத்துவமனை.. குப்பைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிகள்… பீகாரில் அவலம்

தர்பங்கா: பீகார் அரசு மருத்துவமனை சாக்கடை நீர் நிரம்பி வழியும் நிலையில் இருப்பதால் நோயாளிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிறகு பீகாரில் உள்ள மிகப் பழமையான மருத்துவக் கல்லூரிகளில்...

கங்கை நீர் கொரோனாவை குணப்படுத்துமா?…. மோடி அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.எம்.ஆர்…

புதுடெல்லி: கங்கை நீர் அல்லது கங்கை ஆற்றில் இருந்து வரும் நீர் கொரோனாவை குணப்படுத்தக்கூடும் என்ற கோட்பாடு குறித்து ஆய்வு செய்ய நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கோரிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்...

விவசாயத்தில் என்னென்ன பிரச்னைகள் தெரியுமா!?

இன்று தமிழகத்தில் விவசாயிகளுக்காக போராடிய ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள். இந்த அக்ரிசக்தி விவசாயம் இன்று ஆலம்விழுது போல் பரந்துவிரிந்துவரக்காரணம் திரு.நம்மாழ்வார் ஐயா அவர்களுடனான திருவண்ணாமலை சந்திப்பே காரணம் அவரின் பிறந்தநாளில் இன்றைய விவசாயம் சந்திக்கும்,...

நம்மைப்போலவே சூரியக் குடும்பங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறதா?

நம்மைப் பொருத்தவரை ஒரு உயிரினம் வாழ ஐம்பூதங்கள் வேண்டும். பூமி, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம். இந்த ஐந்தும் நமக்கு மிகச் சௌகரியமான நிலையில் இருப்பதாலேயே நம்மால் இந்த பூமியில் வாழ முடிகிறது. மற்றொரு...

காவிரி நீர் நிறுத்தம்! மீண்டும் கர்நாடகா முரண்டு!

பெங்களூரு: தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு நிறுத்தி உள்ளது. இது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவுப்பிறப்பித்தது. இதனையடுத்து கர்நாடக அரசு நீர்...

Latest news

- Advertisement -spot_img