- Advertisement -spot_img

TAG

நீதிபதி

ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளது குறித்து நீதிபதி தீபக் குப்தா கருத்து..

புதுடெல்லி: ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளது குறித்து நீதிபதி தீபக் குப்தா கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் சி.ஜே.ஐ. ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக ஏற்றுக் கொண்டதன் பின்னணியில், அவரது சகாவும், வெளிச்செல்லும்...

உயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்ப தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உயர் அதிகாரிகள் பணிக்குத் திரும்பவேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற செயலாளர் சஞ்சீவ் கல்கோன்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற துணைப் பதிவாளர் நிலை மற்றும் அதற்கு...

2000 கிமீ பயணத்துக்கும் பிறகும் கொரோனாவால் ஓய்வு.. .

2000 கிமீ பயணத்துக்கும் பிறகும் கொரோனாவால் ஓய்வு.. . அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பிஸ்வநாத் சோமாதர், அண்மையில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கொரோனாவால் ஊரடங்கு போடப்பட்டிருந்ததால், பதவி ஏற்பதற்காக அவர் 2 ஆயிரம் கி.மீ.தூரம்...

நீதிபதி முரளிதரன் இடமாற்றம்: ஜனாதிபதிக்கு சர்வதேச வழக்கறிஞர் அமைப்பு கடிதம்

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய மூன்று பாஜக தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாத போலீசாரை கண்டித்ததற்காக நீதிபதி முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்க்கு...

கொச்சைப்படுத்துகிறது!: ஜெ. மரணத்தில் மர்மம் என்று கூறிய நீதிபதிக்கு வைகோ கண்டனம்!

  சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தது வேதனை அளிப்பதாக வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது எனவும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்...

சொத்துவரி: சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,841 கோடி இழப்பு! நீதிபதி அதிர்ச்சி….

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்யக்கோரி வணிகர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தனர். அந்த மனுவில், ‘தங்களது கடைகளுக்கு 1996ம் ஆண்டு முதல் சொத்து வரி நிர்ணயம்...

கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க! நீதிபதி கிருபாகரன் அதிரடி

சென்னை, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006, 2011, மற்றும்  2016 நவம்பரில் உள்ளாட்சி தேர்தலின்போது, போட்டியிட்ட கவுன்சிலர்கள் தாக்கல்...

மதனுக்கு 14 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவு

சென்னை, எஸ்ஆர்எம் பண மோசடி வழக்கில் காணாமல் போன மதன் நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு  14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஆணையிட்டு சைதாப்பேட்டை நீதிபதி...

"கருப்பு பணத்தை தடுக்க அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை தடை செய்யுங்கள்" – முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, “வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்கள் கருப்பு பணத்தை அரசு மீட்டு வர வேண்டும், அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதையும் தடை செய்ய வேண்டும்'' என்று...

ஜெ.சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி: மைக்கேல் டி குன்கா ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு!

பெங்களூரு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நீதிபதியான மைக்கேல் டி குன்கா கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். செர்த்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன்...

Latest news

- Advertisement -spot_img