- Advertisement -spot_img

TAG

நீதிபதி

காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

புதுடெல்லி:  காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்களும், உடல் ரீதியான துன்புறுத்தல்களும் அதிகரித்துள்ளதாக - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வேதனை தெரிவித்துள்ளார். தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தில் செயலி அறிமுகம் விழாவில் பேசிய ...

உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் விரைவில் நேரலையில் ஒளிபரப்பப்படும் – தலைமை நீதிபதி

புதுடெல்லி: உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் விரைவில் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று தலைமை நீதிபதி என் வி ரமணா தெரிவித்துள்ளார். குஜராத் உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யும் நடைமுறை காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த...

சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை 80% நிறைவு – நீதிபதி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளதாக நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஓய்வு பெறுவதால் அவர் தனது சொந்த ஊருக்கு...

தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணா நியமனம்

புதுடெல்லி: இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணா நியமனம் செய்யப்படுவதை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அனுமதித்துள்ளார்.  இவர் உச்சநீதிமனற்த்தின் 48வது தலைமை நீதிபதியாவார்.   தற்போதைய சி.ஜே.ஐ., எஸ்.ஏ.போப்டேயின் பதவிக்காலம் வரும் ஏப்ரல்...

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் நீதிபதி விலகல்

புதுடெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் இருந்து நீதிபதி விலகினார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் விலகியதால் விசாரணை மார்ச் 25-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லஞ்சம்...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஏபி சாஹி-க்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் தனபால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்...

உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு..

ஆந்திரா: ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா கட்டுப்படுத்துவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதம்...

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி

புது டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் வேகமாக அதிகரித்து வருகின்றன. பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவின் முன்னாள் தலைமை...

ஆன்லைன் வழக்கு விசாரணை இடையில் ஆபாசமாக பேசிய வழக்கறிஞருக்கு அபராதம்

தூத்துக்குடி ஆன்லைன் வழக்கு விசாரணை இடையில் ஆபாசமாக பேசிய ஒரு வழக்கறிஞருக்குத் தூத்துக்குடி நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக வழக்கு விசாரணை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.   அவ்வகையில் தூத்துக்குடி நீதிமன்றத்தில்...

சமையல்காரருக்கு கொரோனா… குடும்பத்துடன் தன்னை தானே தனிமைபடுத்தி கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி….

புதுடெல்லி: டெல்லி வசிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் வேலை பார்த்து வந்த சமையல்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த நீதிபதி, தனது குடும்பத்துடன் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இதுகுறித்து சுகாதர துறை...

Latest news

- Advertisement -spot_img